சமையல் எண்ணெய்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சமையல் எண்ணெய் எனப்படுவது தாவரம் அல்லது விலங்குக் கொழுப்பிலிருந்து பொரித்தல் வறுத்தல் போன்ற சமையற் தேவைகளுக்காகப் பெறப்படும் எண்ணெய் ஆகும்.
சமையல் எண்ணெய் வகைகள்[தொகு]
- தேங்காய் எண்ணெய் (இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது)
- சூர்ய காந்தி எண்ணெய் (மேற்கத்திய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது)
- பாம் எண்ணெய் (மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது)
- ஆலிவ் எண்ணெய்
- மரக்கறி எண்ணெய்
- எள்ளெண்ணெய் (நல்லெண்ணெய்)