சீனி அரியாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனி அரியாரம் என்பது தமிழர் சமையலில் இடம்பெறும் ஒரு பலகாரம் ஆகும். அரிசி மா, அரிசிக் குறுநெல், சீனி ஆகிய மூன்றையும் கலந்து, சுடுதண்ணீர் விட்டு குழைத்து, மெல்லிதாகத் தட்டி பொரித்து எடுக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீனி_அரியாரம்&oldid=1717162" இலிருந்து மீள்விக்கப்பட்டது