தேன்குழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேன்குழல் தமிழர் திருவிழாக்களின்போது செய்யப்படும் இனிப்புப் பலகாரம் ஆகும். முறுக்கு போன்றே தோற்றம் கொண்டது. இது அரிசி மாவு, உளுந்து மாவு ஆகியவற்றைக் கலந்து, முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும். பின்னர் இனிப்புப் பாகில் ஊறவைத்து உண்ணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்குழல்&oldid=1717122" இருந்து மீள்விக்கப்பட்டது