ஜாம்தாரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாம்தாடா மாவட்டம் மாவட்டம்
जामताड़ा जिला
ஜாம்தாடா மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட்
மாநிலம்ஜார்க்கண்ட், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சாந்தல் பர்கானா கோட்டம்
தலைமையகம்ஜாம்தாரா
பரப்பு1,801.98 km2 (695.75 sq mi)
மக்கட்தொகை790,207 (2011)
மக்கள்தொகை அடர்த்தி439/km2 (1,140/sq mi)
படிப்பறிவு63.73%
பாலின விகிதம்959
மக்களவைத்தொகுதிகள்தும்கா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜாம்தாரா மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜாம்தாரா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள்[தொகு]

இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு நாலா, சாரத், ஜாம்தாடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் தும்கா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-26.

இணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாம்தாரா_மாவட்டம்&oldid=3573006" இலிருந்து மீள்விக்கப்பட்டது