"தேரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
→‎சூழியல்: உள்ளூர்ப் பெயர்
(→‎வரலாறு: நாசரேத்து தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளதுபோலும்)
அடையாளம்: 2017 source edit
(→‎சூழியல்: உள்ளூர்ப் பெயர்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
நீர்ப்பிடிப்பு இல்லாத பகுதியென்பதால் தேரிக்காட்டில் [[பனை]]மரம், [[உடை மரம்|உடைமரம்]], [[கருவேலம்]], [[சீமைமுள்]], [[சவுக்கு]], [[ஆவாரை|ஆவாரஞ்செடி]], [[கொழிஞ்சி]] (கொள்ளுக்காய் வேளை) போன்றவையே மிகுதியாய் வளர்கின்றன. இருப்பினும் குதிரைமொழித்தேரியிலுள்ள குளத்தில் [[கைதை]] போன்றவையும் வளர்கின்றன. [[கோரைப்புல்]]லும் நெடுகவளர்ந்து ஆடுகளுக்குத்தீவனமாகிறது. [[எட்டி மரம்|எட்டி]], [[வெள்ளைத்துவரை]] போன்ற மரங்கள் தேரிகளில் முன்பு செழித்திருந்திருக்கின்றன.
 
[[மயில்]]கள் இங்கு நல்ல எண்ணிக்கையிலுள்ளன. இங்கு புகழ்பெற்ற இரண்டாம் படைவீடான [[திருச்செந்தூர்|திருச்செந்தூரிலுள்ள]] முருகன் மயிலுடன் இருப்பது ஒப்புநோக்கத்தக்கது. ஒருவகையான அறுபுள்ளிப்பொரிவண்டு (''Anthia sexguttata'') இங்கு காணப்படுகிறது.<ref>{{cite journal | url=http://www.ulakaththamizh.org/JOTSpdf%5C009059086.pdf | title=Upper Pleistocene and Holocene Ecology of Coastal Tamil Nadu | author=Sarma, Akkaraju | journal=Journal of Tamil Studies}}</ref> பாம்புகளில் [[சுருட்டை விரியன்]] அதிகமாகவுள்ளது. [[நல்ல பாம்பு]]ம் சிறிய எண்ணிக்கையில் காணப்படுகிறது. பனைமரங்களில் [[கட்டு விரியன்]] பாம்புகள் மிகுந்திருக்கும். 2010-ஆம் ஆண்டு நெல்லை கல்லிடைக்குறிச்சியில் சின்ன வக்கா என்றழைக்கப்படும் புதியதொரு [[விசிறித்தொண்டை ஓணான்]] இனம் கண்டுபிடிக்கப்பட்டது.<ref name="DeepakKhandekar2016">{{cite journal|last1=Deepak|first1=V.|last2=Khandekar|first2=Akshay|last3=Varma|first3=Sandeep|last4=Chaitanya|first4=R.|title=Description of a new species of Sitana cuvier, 1829 from southern India|journal=Zootaxa|volume=4139|issue=2|year=2016|pages=167|issn=1175-5334|doi=10.11646/zootaxa.4139.2.2}}</ref> அது [[மருதம் (திணை)|மருதமும்]] [[நெய்தல் (திணை)|நெய்தலும்]] இணையும் இடமென்பதால் ''சித்தானா மருதம்நெய்தல்'' (''Sitana marudhamneydhal'') எனப்பெயரிடப்பெற்றுள்ளது.
<gallery mode="packed">
Palmyra palms in Thisaiyanvilai.JPG|<small>பனைகளே தேரிக்காட்டில் மிகுதி</small>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3054162" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி