நாலுமாவடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Nalumavadi 628211
நாலுமாவடி
கிராமம்
Nalumavadi
Nalumavadi
ஆள்கூறுகள்: 8°57′22.35″N 78°58′15.64″E / 8.9562083°N 78.9710111°E / 8.9562083; 78.9710111ஆள்கூறுகள்: 8°57′22.35″N 78°58′15.64″E / 8.9562083°N 78.9710111°E / 8.9562083; 78.9710111
நாடு இந்தியா
தமிழ் நாடுதமிழ்நாடு
Districtதுத்துக்குடி
Named forநான்கு மாமரங்களின் நிழல்
அரசு
 • BodyPanchayat
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்5,088
 • தரவரிசை23
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
PIN628211
வாகனப் பதிவுTN-69
அருகில் உள்ளதிருச்செந்தூர்

நாலுமாவடி (Naalumavadi) தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம், நாலுமாவடி ஊராட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது இந்திய தீபகற்பத்தின் சுமார் 90 N அட்சரேகை மற்றும் 780 L தீர்கரேகையில் அமையபெற்றது. இங்கு சுமார் 1378 குடுமபங்களும், 5486 மக்களும் வாழ்கின்றனர். இக்கிராமம் நான்கு பெரிய மாந்தோட்டங்களின் மத்தியில் அமையப்பெற்றுள்ளது. நான்கு மாமரங்களின் நிழலில் என இவ்வூர் பெயர் பெற்றது. பொருளடக்கம்

சமயம்[தொகு]

இந்து மக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் , கிறிஸ்தவர்கள் மற்றும் மூஸ்லிம்களும் பலர் வசிக்கின்றனர். மூஸ்லிம்களுக்கு பிரத்யேக தெருக்களும் உள்ளன. இங்கு பல இந்து கோயில்களும், ஒரு ஆலயமும், ஒரு மசூதியும் உள்ளது. அருள்மிகு பாதக்கரை சுவாமி கோவில் (கீழநாலுமாவடி) வயல்களின் நடுவே மிகவும் ரம்மியமாக அருள்புரிந்து கொண்டிருக்கின்றார் அருகே உள்ள துணை கிராமமான (லெட்சுமிபுரத்தின்) பிரதான சாலையில் குடிகொண்டுள்ள எல்லைச்சாமி (அருள்மிகு முனியசுவாமி சுடலைமாடன் திருக்கோவிலின்) பக்தி அளப்பறியது இக்கோவிலின் சக்தியை கிராம மக்களிடம் கண்டிப்பாக நாம் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழல்[தொகு]

இச்சிறு அழகிய கிராம்ம், நெல் வயல்கள், மாம்மர தோப்புகள், ஒரு வசந்த நீருற்றால் சூழப்பட்டது. தாமிரபரணி ஆற்று கால்வாய் கடம்பா குளம் வழியாக இக்கிராமத்தின் நடுவே பாய்கிறது.

பள்ளிகள்[தொகு]

 • கணேசன் மேல்நிலைப்பள்ளி, பணிக்கநாடார் குடியிருப்பு
 • காமராஜர் மேல் நிலைப்பள்ளி
 • TDTA நடுநிலைப்பள்ளி

நாலுமாவடியின் துணை கிராமங்கள்[தொகு]

 • கீழநாலுமாவடி
 • லெட்சுமிபுரம்
 • பணிக்கநாடார்குடியிருப்பு
 • சுவாமிநகர்
 • சுந்தரராஜபுரம்
 • திருமலர்புரம்
 • சண்முகபுரம்
 • குரும்பூர்
 • வாளைசுப்பிரமணியபுரம்

போக்குவரத்து வசதிகள்[தொகு]

அருகில் உள்ள தொடருந்து நிலையம்

 • குரும்பூர் - 1 கிலோ மீட்டர்
 • தூத்துக்குடி - 35 கிலோ மீட்டர்
 • திருநெல்வேலி - 40 கிலோ மீட்டர்
 • திருசெந்தூர் - 17 கிலோ மீட்டர்

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நாலுமாவடி&oldid=2986284" இருந்து மீள்விக்கப்பட்டது