கொழிஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1]இது ஒரு பசுந்தாள் உரப்பயிர் மணற்பாங்கான நிலங்களில் வளரும். வறட்சியை தாங்கும். மாடு மேயாததாலும் இதனை கோடையில் நெல் வயலில் வளர்ப்பது எளிது. வயலில் நெல் விதைப்பதற்கு 60 நாள் முன்பாக கொளிஞ்சி விதையை விதைத்து பூக்கும் நேரத்தில் நிலத்தில் மடக்கி உழுது உரமாக்கலாம். இது ஒரு இயற்கை வேளாண்மைக்கு வரப்பிரசாதம்.

  1. சி. முரளிதரன், பசுந்தாள் உரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், திரூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழிஞ்சி&oldid=3461945" இலிருந்து மீள்விக்கப்பட்டது