கரிசல் மண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரிசல் மண் (About this soundஒலிப்பு ) (ஆங்கிலம்:'black soil') என்பது ஒரு வகை மண். இது பெரும்பாலும் தண்ணீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இம்மண்ணில் பருத்தி, கரும்பு, வாழை, உளுந்து போன்ற பயிர்கள் வளரும். தமிழ்நாட்டில் சேலம், கோவை மாவட்டங்களிலும் பெரும்பாலான தென் மாவட்டங்களிலும் இவ்வகை மண் உள்ளது.[1] இலங்கையில் முருங்கன், மாத்தறை, அம்பேவில போன்ற உலர்வலயப் பகுதிகளில் காணப்படுகின்றது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழகத்தின் மண் வகைகள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் அக்டோபர் 07, 2012.
  2. அக்சயன். "இலங்கையின் மண் வகைகள்". பார்த்த நாள் அக்டோபர் 07, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிசல்_மண்&oldid=2553700" இருந்து மீள்விக்கப்பட்டது