சர்பானந்த சோனாவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்பானந்தா சோனாவால்
அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
24 மே 2016
ஆளுநர்பத்மநாப ஆச்சாரியர்
பன்வாரிலால் புரோகித்
முன்னையவர்தருண் குமார் கோகய்
அசாம் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்ரஜிப் லோச்சன் பெகு
தொகுதிமஜௌரி சட்டமன்றத் தொகுதி
பதவியில்
2001–2004
முன்னையவர்ஜோய் சந்திர நாக்பன்ஷி
பின்னவர்ஜிபந்திர கோட்டோவார்
தொகுதிமொரன் நகரம்
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 23 மே 2016[1]
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ஜிதேந்திர சிங்
பின்னவர்விஜய் கோயல்
திறன் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
பதவியில்
26 மே 2014 – 9 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோடி
பின்னவர்ராஜிவ் பிரதாப் ரூடி
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில்
2014–2016
முன்னையவர்ராணி நரா
தொகுதிலக்கிம்பூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி
பதவியில்
2004–2009
முன்னையவர்பபன் சிங் கோட்டோவார்
பின்னவர்பபன் சிங் கோட்டோவார்
தொகுதிதிப்ருகார் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 அக்டோபர் 1961 (1961-10-31) (அகவை 62)
திஞ்சன், திப்ருகார் , அசாம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (2011-தற்போது வரை)
அசாம் கன பரிசத் (2001-11)
முன்னாள் கல்லூரிதிப்ருகார் பல்கலைக்கழகம், கௌஹாத்தி பல்கலைக்கழகம்

சர்பானந்த சோனாவால் (Sarbananda Sonowal) (பிறப்பு: 31 அக்டோபர் 1961) இந்திய அரசியல்வாதியான இவர், 2016-ஆம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தின் 14வது முதலமைச்சராக உள்ளார்.[2] சர்பானந்த சோனாவால், 16ஆவது இந்திய நாடாளுமன்ற மக்களைவைக்கு, அசாமின் லக்கீம்பூர் தொகுதியிலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்.[3][4] மேலும் அசாம் மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவராக இருந்தவர்.[5] நரேந்திர மோடி அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்திலும், தொழில் முனைவோர் மற்று திறன் மேம்பாட்டு அமைச்சகத்திலும், தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர்.[6][7]

2011க்குப் பின்னர் அசாம் கன பரிசத் கட்சியிலிருந்து விலகிய சர்பானந்த சோனாவால், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்.[8]

மே 2016-இல் அசாம் சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, மஜௌலி தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று, அசாம் மாநிலத்தின் 14ஆவது முதல்வராகப் மே 2016-இல் பொறுப்பு ஏற்றுக் கொண்டவர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. PTI (22 May 2016). "Sarbananda Sonowal resigns as Union Minister". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 24 May 2016.
  2. "Ahead of Assam elections, BJP names Sarbananda Sonowal as CM candidate - Firstpost". 28 January 2016.
  3. "Not against Muslims, only illegal migrants: Sarbananda Sonowal".
  4. "Ahead of polls, polarisation".
  5. Mohan, Archis (27 May 2014). "Modi does a balancing act" – via Business Standard.
  6. "Portfolios of the Union Council of Ministers". PM India. பார்க்கப்பட்ட நாள் 24 November 2015.
  7. "Ballotin: Eye on Dispur".
  8. "In Assam, the Congress spars with BJP over its chief ministerial candidate's past".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்பானந்த_சோனாவால்&oldid=2789137" இலிருந்து மீள்விக்கப்பட்டது