கெர்பெசுடாய்டியா
Appearance
கெர்பெசுடாய்டியா புதைப்படிவ காலம்: ஓலிகோசீன் – முதல்[1] | |
---|---|
மேலிருந்து கீழ்: போசா, புள்ளிக் கழுதைப்புலி, இந்தியச் சாம்பல் கீரி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
உள்வரிசை: | விவர்ராய்டியே
|
பெருங்குடும்பம்: | கெர்பெசுடாய்டியா போனப்ர்தே, 1845
|
குடும்பம் | |
| |
வேறு பெயர்கள் | |
|
கெர்பெசுடாய்டியா (Herpestoidea) என்பது கீரி, மலகாசி ஊனுண்ணி, கழுதைப்புலி அடங்கிய மாமிசம் உண்ணும் பாலூட்டி விலங்குகளின் ஒரு மீப்பெருங் குடும்பமாகும்.[2]
கெர்பெசுடாய்டியாவில் கழுதைப்புலிகளைத் தவிரப் பிற உயிரினங்கள் உருளை வடிவில் நீளமான உடலைக் கொண்டுள்ளன. இவை இரையைப் பிடிக்க வளைகளுக்குள் செல்ல ஏற்றவகையில் அமைந்துள்ளன. கெர்பெசுடாய்டியா பெலிபார்மியா விலங்குகள் தங்களைவிடப் பெரிய விலங்குகளை வேட்டையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவை.
இவை ஐரோவாசியா, ஆப்பிரிக்கா மற்றும் மடகாசுகர் தீவு முழுவதும் வாழ்கின்றன.
வகைப்பாடு
[தொகு]- மீப்பெரும் குடும்பம்: கெர்பெசுடாய்டியா
- குடும்பம்: யூபிலெரிடே (மலகாசி மாமிசம் உண்ணும் விலங்குகள்)
- குடும்பம்: கெர்பெசிடிடே (கீரி)
- குடும்பம்: கையனிடே (கழுதைப்புலி மற்றும் ஆரட்ஓநாய்)
- குடும்பம் † லோபோசைனிடே
- குடும்பம் † பெர்க்ரோகுடிடே
தொகுதி வரலாற்று
[தொகு]கெர்பெசுடாய்டியாவின் தொகுதிப் பிறப்பு உறவுகள் பின்வரும் கிளை வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளன.[3][4]
| ||||||||||||||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Zhou, Y.; Wang, S.-R.; Ma, J.-Z. (2017). "Comprehensive species set revealing the phylogeny and biogeography of Feliformia (Mammalia, Carnivora) based on mitochondrial DNA". PLOS ONE 12 (3): e0174902. doi:10.1371/journal.pone.0174902. பப்மெட்:28358848. Bibcode: 2017PLoSO..1274902Z.
- ↑ Wozencraft, 2005, pp. 560–561
- ↑ Barycka, E. (2007). "Evolution and systematics of the feliform Carnivora". Mammalian Biology 72 (5): 257–282. doi:10.1016/j.mambio.2006.10.011.
- ↑ Morales, J.; Mayda, S.; Valenciano, A; DeMiguel, D.; Kaya, T. (2019). "A new lophocyonid, Izmirictis cani gen. et sp. nov. (Carnivora: Mammalia), from the lower Miocene of Turkey". Journal of Systematic Palaeontology 17 (16): 1347–1358. doi:10.1080/14772019.2018.1529000. Bibcode: 2019JSPal..17.1347M. http://zaguan.unizar.es/record/87561.