கறகால் பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Caracal
Caracal001.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: பூனைக் குடும்பம்
துணைக்குடும்பம்: Felinae
பேரினம்: Caracal
Gray, 1843
இனம்: C. caracal
இருசொற் பெயரீடு
Caracal caracal
(Schreber, 1776)
Caracal distribution.png
Caracal distribution

கறகால் பூனை (Caracal) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள காட்டுப் பூனை ஆகும். இதன் சுற்றளவு ஏறக்குறைய ஒரு மீட்டர் (3.3 அடி) இது ஆப்பிரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், தென்மேற்கு ஆசியா, இந்தியா ஆகிய இடங்களை இருப்பிடமாகக் கொண்டது. இந்த பூனை பெயரான கறகால் என்பது துருக்கி மொழியில் இருந்து தோன்றியது துருக்கியில் கறகால் என்றால் "கருப்பு காது" என்று போருள் [1]

தோற்றம்[தொகு]

கறகால் பூனையின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் சுமார் 4.4 சென்டிமீட்டர் (1.75 அங்குள) முக்கோண வடிவ நீண்ட காதுகள் ஆகும். இந்த காதுகளின் முனையில் கொத்தான முடிகள் காணப்படும். இதற்கு நீண்ட கால்கள், குறுகியவால் போன்றவை காணப்படும். உடல் முழுவதும் செந்நிற சாம்பல் நிறமும் வயிற்றுப் பகுதியில் மங்கலான மஞ்சள் அல்லது வெள்ளை நிறமும் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கறகால்_பூனை&oldid=1913811" இருந்து மீள்விக்கப்பட்டது