பாலைவனக் கீரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலைவனக் கீரி
Meerkat feb 09.jpg
ஆத்திரேலியாவில் உள்ள விக்டோரியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: கீரிகள்
பேரினம்: Suricata
Desmarest, 1804
இனம்: S. suricatta
இருசொற் பெயரீடு
Suricata suricatta
(Johann Christian Daniel von Schreber, 1776)
Meerkat area.png
பாலைவனக் கீரியின் பரவல்

பாலைவனக் கீரி (Meerkat) என அழைக்கபடுகின்ற இவ்வகை விலங்கு பாலுட்டு இனத்தை சேர்ந்ததாகும். இவை கீரி வகை கும்பத்தை சேர்ந்தவை. பாலைவனக் கீரி ஆப்பிரிக்க கண்டத்திலே அதிகம் காணப்படுகின்றன. நமீபியாபில் உள்ள நமிப் பாலைவனத்திலும், தென்மேற்கு அங்கோலாவிலும் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இவ்வகை கீரிகளை காணலாம். பாலைவனக் கீரிகள் கூட்டமாக வாழக் கூடியது. ஒவ்வொரு கூட்டத்திற்கும் பெண் கீரியே தலைமைதாங்கும்.ஆண் கீரி அவற்றிக்கு துணையாக இருக்கும். ஒரு கூட்டத்தில் சராசரி 20 கீரிகள் இடம் பெற்றிருக்கும். சில கூட்டங்களில் 50 கீரிகள் கூட இடம்பெற்றிருக்கும். ஒரு பாலைவனக் கீரியின் மொத்த வாழ்நாள் 12 முதல் 14 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Macdonald, D. & Hoffmann, M. (2008). Suricata suricatta. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 22 March 2009. Database entry includes a brief justification of why this species is of least concern.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலைவனக்_கீரி&oldid=2191666" இருந்து மீள்விக்கப்பட்டது