கீரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கீரி
Dwarf mongoose Korkeasaari zoo.jpg
Common Dwarf Mongoose, Helogale parvula
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
துணைவரிசை: Feliformia
குடும்பம்: Herpestidae
Bonaparte, 1845
வேறு பெயர்கள்
  • Cynictidae Cope, 1882
  • Herpestoidei Winge, 1895
  • Mongotidae Pocock, 1919
  • Rhinogalidae Gray, 1869
  • Suricatidae Cope, 1882
  • Suricatinae Thomas, 1882

கீரி என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி. கீரிகள் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் காணப்படுகின்றன. பூச்சிகள், பல்லிகள், பாம்புகள், கொறிணிகள் ஆகியன இவற்றின் முதன்மையான உணவு.

மனிதனும் கீரியும்[தொகு]

இந்தியாவில் பாம்பாட்டிகள் கீரியையும் பாம்பையும் மோத விட்டு வேடிக்கை காட்டுவது உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரி&oldid=2143007" இருந்து மீள்விக்கப்பட்டது