பழுப்புக்கீரி
தோற்றம்
| பழுப்புக்கீரி | |
|---|---|
| பழுப்புக்கீரி, மேற்கு தொடர்ச்சி மலை | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | ஊணுன்ணி |
| குடும்பம்: | கீரி |
| துணைக்குடும்பம்: | கீரி |
| பேரினம்: | Herpestes |
| இனம்: | H. fuscus |
| இருசொற் பெயரீடு | |
| Herpestes fuscus
Waterhouse | |
பழுப்புக்கீரி, கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை தென்மேற்கு இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.