கரடி (பேரினம்)
Jump to navigation
Jump to search
கரடி புதைப்படிவ காலம்:Pliocene–Holocene, 5.333–0 Ma | |
---|---|
![]() | |
மேலிருந்து கீழாக: பழுப்புக்கரடி, அமெரிக்கக் கருங்கரடி, பனிக்கரடி, ஆசியக் கருங்க்கரடி. | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
குடும்பம்: | கரடி |
துணைக்குடும்பம்: | Ursinae |
Tribe: | கரடி |
பேரினம்: | Ursus |
இனம் | |
|
கரடி (ஒலிப்பு (உதவி·தகவல்)) (Ursus) என்பது ஊர்சிடீ என்னும் கரடிக் குடும்பத்தில் உள்ள கரடிப் பேரின வகைப்பாடு. இதனுள் பரவலாகக் காணப்படும் பழுப்புக்கரடிகளும் [3] பனிக்கரடிகளும்,[4] அமெரிக்கக் கருங்கரடிகளும், ஆசியக் கருங்கரடிகளும் (Ursus thibetanus) அடங்கும். அறிவியற்பெயராகிய ஊர்சுசு (Ursus) என்பது இலத்தீன மொழியில் கரடி எனப் பொருள்படும் சொல்லில் இருந்து பெற்றது.[5][6]
ஊர்சுசு (Ursus) என்னும் கரடிப் பேரினத்தின் இனங்களும் உள்ளினங்களும்[தொகு]
பொதுப்பெயரும் அறிவியற்பெயரும் | படம் | உள்ளினம் | பரம்பல் |
---|---|---|---|
அமெரிக்கக் கருங்கரடி Ursus americanus (earlier Euarctos americanus) |
![]() |
16 உள்ளினங்கள்:
|
![]() |
பழுப்புக்கரடி Ursus arctos |
![]() |
16 உள்ளினங்கள்:
|
![]() |
பனிக்கரடி Ursus maritimus (முன்னர் Thalarctos maritimus) |
![]() |
|
|
ஆசியக் கருங்கரடி Ursus thibetanus (முன்னர் Selenarctos thibetanus) |
![]() |
7 உள்ளினங்கள்:
|
![]() |
உசாத்துணை[தொகு]
- ↑ "ADW: Ursus: CLASSIFICATION". பார்த்த நாள் 4 April 2018.
- ↑ "Mammal Species of the World – Browse: Ursus" (24 December 2013). பார்த்த நாள் 4 April 2018.
- ↑ "Brown Bear Fact Sheet". பார்த்த நாள் 4 April 2018.
- ↑ "Polar Bear Fact Sheet". பார்த்த நாள் 4 April 2018.
- ↑ "Definition of URSUS". பார்த்த நாள் 4 April 2018.
- ↑ http://dictionary.reference.com/browse/ursus
- ↑ "Mexican black bear – Bear Conservation" (en-GB).
- ↑ "West Mexico black bear – Bear Conservation" (en-GB).
- ↑ Seton, Ernest Thompson (2015-07-30) (in en). Wahb: The Biography of a Grizzly. University of Oklahoma Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8061-5232-5. https://books.google.co.in/books?id=w09QCgAAQBAJ&pg=PT146&lpg=PT146&dq=%2522U.+a.+dalli%2522&source=bl&ots=hx0XeTP-_q&sig=MyQDrcSM4spYWgtByPe7tqO3wsM&hl=en&sa=X&ved=0ahUKEwiF5ILQkv3YAhXMvY8KHQPiCl8Q6AEIMDAB#v=onepage&q=%2522U.%2520a.%2520dalli%2522&f=false.