பெருமூக்குக் கீரி
பெருமூக்குக் கீரி[1] | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலுஅட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
குடும்பம்: | கிரி |
துணைக்குடும்பம்: | கீரி |
பேரினம்: | Herpestes |
இனம்: | H. naso |
இருசொற் பெயரீடு | |
Herpestes naso வின்டன், 1901 | |
![]() | |
பெருமூக்குக் கீரி வசிப்பிடங்கள் |
பெருமூக்குக் கீரி, கீரி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாலூட்டி ஆகும். இவை கங்கோ, கபோன், கென்யா, நைஜிரியா, டான்செனியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000621.
- ↑ 2.0 2.1 "Herpestes naso". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008 (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்). 2008. http://www.iucnredlist.org/details/41615. Database entry includes a brief justification of why this species is of least concern