புள்ளிக் கழுதைப்புலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Eugnathostomata
புள்ளிக் கழுதைப்புலி
புதைப்படிவ காலம்:3.5–0 Ma
பின் பிலியோசீன் – தற்காலம்
Crocuta crocuta Ngorongoro Crater (2015).jpg
வளர்ந்த கழுதைப்புலி, நிகோரோன்கோரோ பாதுகாப்புப் பகுதி, தான்சானியா
கழுதைப்புலி சத்தம், உம்ஃபோலோசி பகுதி, தென் ஆப்பிரிக்காவில் பதியப்பட்டது
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: கழுதைப்புலி
பேரினம்: புள்ளிக் கழுதைப்புலி
கவுப், 1828
இனம்: C. crocuta
இருசொற் பெயரீடு
Crocuta crocuta
எர்க்ஸ்லெபென், 1777)
Spotted Hyaena area.png
புள்ளிக் கழுதைப்புலி பரவல்
வேறு பெயர்கள்

புள்ளிக் கழுதைப்புலி அல்லது சிரிக்கும் கழுதைப்புலி (ஆங்கிலப் பெயர்: spotted hyena, உயிரியல் பெயர்: Crocuta crocuta) என்பது ஒரு வகை கழுதைப்புலி ஆகும். குரோகுடா பேரினத்தின் ஒரே உறுப்பினர் இது மட்டுமே ஆகும். இது துணை சகார-ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. இவற்றின் தற்போதைய எண்ணிக்கை 27,000 முதல் 47,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை ஆசியாவில் தோன்றியதற்கான வாய்ப்புகள் உண்டு. பின் பிலெய்ஸ்டோசீன் வரை 10 இலட்சம் வருடங்களுக்கு இவை ஐரோப்பா முழுவதும் காணப்பட்டன. கழுதைப்புலி இனங்களிலேயே இதுவே மிகப்பெரியதாகும்.

உசாத்துணை[தொகு]

குறிப்புகள்[தொகு]