நாய்க் குடும்பம்
நாய்[1] புதைப்படிவ காலம்:39.75–0 Ma Late Eocene - Recent | |
---|---|
![]() | |
கோயோட்டி (Canis latrans) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | ஊனுண்ணி |
துணைவரிசை: | Caniformia |
குடும்பம்: | Canidae G. Fischer de Waldheim, 1817 |
Genera and species | |
See text |
நாய்க் குடும்பம் (Canidae) என்பது நாய், நரி குள்ள நரி, ஓநாய், அமெரிக்க கோயோட்டி போன்ற இன விலங்குகளையெல்லாம் ஒரு சேரக் குறிக்கும் தொகை சொல். இதனை ஆங்கிலத்தில் Canidae என்று அழைக்கிறார்கள். Canine என்றால் நாய் என்று பொருள், நாயின் இனம் எனபதை Canidae என்று குறிக்கிறார்கள்.
பண்புகள்[தொகு]
நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகளின் முகம் நீளமாக இருக்கும். நீண்ட, மெல்லிய கால்களைக் கொண்டிருக்கும். இவை நன்றாக ஓட வல்லவை. இவ்வினத்தைச் சேர்ந்த விலங்குகளின் மோப்பத்திறனும் அதிகம்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Wozencraft, W. Christopher (16 November 2005). "Order Carnivora (pp. 532-628)". in Wilson, Don E., and Reeder, DeeAnn M., eds. Mammal Species of the World: A Taxonomic and Geographic Reference (3rd ). Baltimore: Johns Hopkins University Press, 2 vols. (2142 pp.). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8018-8221-0. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=14000691.