நமீப் பாலைவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நமீப் பாலைவனத்தின் செயற்கைக்கோள் படம்

நமீப் பாலைவனம் (Namib desert) தென் மேற்கு ஆப்பிரிக்காவில், நமீபியா நாட்டில் உள்ள ஒரு பாலைவனம் ஆகும். நமீப் என்ற நாமா மொழிச் சொல்லுக்கு பரந்த மிகப்பெரிய இடம் என்று பொருளாகும். இந்த பாலைவனம் நமீபியா மட்டுமின்றி தென்மேற்கு அங்கோலாவிலும் அமைந்துள்ளது.

ஆள்கூறுகள்: 24°45′07″S 15°16′35″E / 24.75194°S 15.27639°E / -24.75194; 15.27639

Wikinews-logo.svg
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நமீப்_பாலைவனம்&oldid=1828923" இருந்து மீள்விக்கப்பட்டது