துருக்கிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துருக்கி மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துருக்கிய மொழி (அல்ல "துருக்கியின் துருக்கிய மொழி")
Türkçe (அல்ல Türkiye Türkçesi)
உச்சரிப்பு [ˈt̪yɾkˌtʃe]
நாடு(கள்)  துருக்கி,
 பல்கேரியா,
 மாக்கடோனியக் குடியரசு,
 கொசோவோ,
 உருமேனியா,
 சைப்பிரசு,
 கிரேக்க நாடு,
 ஈராக்,
 சிரியா,[1]
 அசர்பைஜான்[2]
மற்றும் துருக்கியிலிருந்து வெளியேறின மக்கள்
 செருமனி,
 பிரான்ஸ்,
 நெதர்லாந்து,
 ஆஸ்திரியா,
 உஸ்பெகிஸ்தான்,
 ஐக்கிய இராச்சியம்,
 அமெரிக்கா,
 பெல்ஜியம்,
 சுவிட்சர்லாந்து,
 இத்தாலி,
மற்றும் பல்வேறு நாடுகளில்
பிராந்தியம் அனத்தோலியா, சைப்பிரஸ், பால்க்கன் மூவலந்தீவு, காக்கசஸ், நடு ஐரோப்பா, மேற்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
உலகில் 50 மில்லியனுக்கு மேல் (1987)[3]  (date missing)
ஆல்ட்டாய (மாறுபட்டது)
 • துருக்கிய
  • ஒகுசு
   • மேற்கு ஒகுசு
    • துருக்கிய மொழி (அல்ல "துருக்கியின் துருக்கிய மொழி")
இலத்தீன் அரிச்சுவடி (துருக்கிய வகை)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 துருக்கி,
 சைப்பிரசு,
 மாக்கடோனியக் குடியரசு*
 கொசோவோ**
*20%க்கு மேல் மக்கள் பேசும் மாநகரங்களில்
**பகுதி மொழிகளில் துருக்கியம் ஒன்று
Regulated by துருக்கிய மொழிச் சங்கம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 tr
ISO 639-2 tur
ISO 639-3 tur
MapOfTurkishSpeakers.png

நிறைய துருக்கிய மொழி பேசும் மக்கள் வசிக்கும் நாடுகள்
(Click on image for the legend)

துருக்கிய மொழி துருக்கியர்களின் தாய்மொழியாகும். துருக்கி, சைப்ரஸ், பல்கேரியா, கிரீஸ் முதலிய நாடுகளில் சுமார் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படும் மொழியாகும். ஒட்டோமான் பேரரசில் அடங்கியிருந்த நாடுகளிலேயே இம்மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர். துருக்கி, சைப்பிரஸ் ஆகிய நாடுகளின் உத்தியோகபூர்வ மொழியாகும்.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Syrian Turks".
 2. Taylor & Francis Group (2003) (in English). Eastern Europe, Russia and Central Asia 2004. Routledge. பக். p. 114. ISBN 978-1857431872. http://books.google.com/books?id=NI1G_9j1AhcC&pg=PT134&dq=1999+census+azerbaijan+turkish&lr=&hl=en&sig=lhkBOxL4bArgFBJRuOgLYxVfRUA. பார்த்த நாள்: 2008-03-26. 
 3. Ethnologue total speakers retrieved 27 May 2008
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்கிய_மொழி&oldid=1826730" இருந்து மீள்விக்கப்பட்டது