கக்காய் அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கக்காய் நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கக்காய் அருவி
அமைவிடம்ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு24°47′31″N 81°18′10″E / 24.79186°N 81.30276°E / 24.79186; 81.30276
மொத்த உயரம்130 மீட்டர்கள் (430 ft)
நீர்வழிதமசா ஆறு

கக்காய் அருவி (Chachai Falls) மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ளது. 130 மீட்டர் உயரம் கொண்ட இவ்வருவி, இந்தியாவின் 23 வது உயரமான அருவியாகும்.[1][2]

அருவி[தொகு]

ரேவா பீடபூமியில் இருந்து பாய்ந்து வரும் நதியாகிய தமசா ஆறே கக்காய் அருவியாக விழுகிறது.

அமைவிடம்[தொகு]

ரேவாவிலிருந்து 45 கிமீ தொலைவில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 

மேற்கோள்கள்[தொகு]

  1. K. Bharatdwaj. "Physical Geography: Hydrosphere". p. 154. Google books. பார்த்த நாள் 2010-07-01.
  2. "Chachai Falls". World Waterfall Database. பார்த்த நாள் 2010-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்காய்_அருவி&oldid=2559496" இருந்து மீள்விக்கப்பட்டது