காக்கசஸ் மலைத்தொடர்
Appearance
காக்கசஸ் மலைத்தொடர் | |
---|---|
காக்கசஸ் மலைகள் | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | எல்பிரஸ் மலை |
உயரம் | 5,642 m (18,510 அடி) |
பரிமாணங்கள் | |
நீளம் | 1,100 km (680 mi) |
அகலம் | 160 km (99 mi) |
புவியியல் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Caucasus topo map-blank.svg" does not exist.
| |
நாடுகள் | ரசியா, ஜோர்ஜியா, ஆர்மீனியா, அசர்பைஜான், துருக்கி and ஈரான் |
காக்கசஸ் மலைத்தொடர் ஐரோவாசியாவில் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் நடுவில் அமைந்த மலைத்தொடர்.
காக்கசஸ் மலைத்தொடரில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பெரும் காக்கசஸ் மலைத்தொடர், கருங்கடலின் வடகிழக்கு எல்லையில் சோச்சியிலிருந்து பாகு அருகில் காஸ்பியன் கடலோரம் வரை நீட்டுகிறது. இதற்கு 100 கிமீ தெற்கில் சிறிய காக்கசஸ் மலைத்தொடர் அமைந்திருக்கிறது. காக்கசஸ் தொடரின் மிக உயரமான மலை, ரசியாவில் அமைந்த எல்பிரஸ் மலை, 5,642 மீ உயரம் அடையும்.
காக்கசஸ் மலைத்தொடர் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் எல்லையாக அறியப்படுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- NASA Earth Observatory images of the Caucasus: [1] பரணிடப்பட்டது 2011-08-07 at the வந்தவழி இயந்திரம்
- List of the most prominent mountains in the Caucasus