கூர்ஸ்க் ஒப்லாஸ்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கூர்ஸ்க் ஒப்லாஸ்து
Курская область
RussiaKursk2007-07.png
ரஷ்யாவில் கூர்ஸ்க் ஒப்லாஸ்து இருக்கும் இடம்.
சின்னம் கொடி
Coat of Arms of Kursk oblast.png
Coat of arms of Kursk Oblast
Flag of Kursk Oblast.png
Flag of Kursk Oblast
நாட்டு வணக்கம்: None
Administrative center Kursk
அமைக்கப்பட்டது June 13, 1934
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
Oblast
Central
Central Black Earth
குறியீடு 46
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
29,800 கிமீ²
65th
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
12,35,091
43rd
41.4 / கிமீ²
61.2%
38.8%
சட்டபூர்வ மொழி Russian
அரசு
Governor Alexander Mikhaylov
First Deputy Governor Alexander Zubarev
சட்டவாக்க சபை Oblast Duma
Charter Charter of Kursk Oblast
சட்டபூர்வ இணையதளம்
http://www.rkursk.ru/

கூர்ஸ்க் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள ஒரு ஆட்சிப்பிரிவு. இது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 177 முதல் 225 மீ உயரத்தில் அமைந்த சமவெளியில் உள்ள ஒப்லாஸ்து.

ஆறுகள்[தொகு]

கூர்ஸ்க் ஒப்லாஸ்ட்த்தில் 902 ஆறுகளும் ஓடைகளும் பாய்கின்றன. மொத்த நீளம் 8,000 கி.மீ. பாயும் பெரும் ஆறுகள்: செய்ம், பிசியொல், க்ஷென்

ஏரிகள்[தொகு]

கூர்ஸ்க் ஒப்லாஸ்த்தில் 145 செயற்கையான ஏரிகள் உள்ளன. 550 சிறு நீர்நிலைகள் (குட்டைகள்) உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூர்ஸ்க்_ஒப்லாஸ்து&oldid=1348803" இருந்து மீள்விக்கப்பட்டது