கல் ஆறு
(கல்லோயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation
Jump to search
கல் ஆறு | |
---|---|
| |
மூலம் | பதுளைமலைகளின் கிழக்குச் சாய்வு |
நீரேந்துப் பகுதி நாடுகள் | இலங்கை |
நீளம் | 108 கி.மீ. |
வாய் உயரம் | கடல் மட்டம் |
வெளியேற்றம் | 148 106கனமீட்டர் |
நீரேந்துப் பகுதி | 1792 |
கல் ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது பதுளை மாவட்ட மலைகளின் கிழக்குச் சாய்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 16வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 22 ஆவது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3169 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 5 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1792 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 8 ஆவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்.[1],[2][3]