கலினின்கிராட் ஒப்லாஸ்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கலினின்கிராட் ஒப்லாஸ்து
Калининградская область
EU location, Kaliningrad Oblast.png
ரஷ்யாவில் கலினின்கிராட் ஒப்லாஸ்து இருக்கும் இடம்.
சின்னம் கொடி
Kaliningrad Oblast Coat of Arms 2006.jpg
Flag of Kaliningrad Oblast.png
நாட்டு வணக்கம்: இல்லை
நிர்வாக மையம் கலினின்கிராட்
அமைக்கப்பட்டது ஏப்ரல் 7, 1946
அரசியல் நிலை
மாவட்டம்
பொருளாதாரப் பிரிவு
ஒப்லாஸ்து
வடமேற்கு
கலினின்கிராட்
குறியீடு 39
பரப்பளவு
பரப்பளவு
- நிலை
15,100 கிமீ²
78வது
மக்கள் தொகை
மக்கள் தொகை
- நிலை
- அடர்த்தி
- நகரம்
- நாட்டுப்புறம்
9,55,281
57வது
63.3 / கிமீ²
77.6%
22.4%
சட்டபூர்வ மொழி ரஷ்யன்
அரசு
ஆளுநர் Georgy Boos
சட்டவாக்க சபை Oblast Duma
Charter Charter of Kaliningrad Oblast
சட்டபூர்வ இணையதளம்
http://www.gov.kaliningrad.ru/

கலினின்கிராட் என்பது ரஷ்யக் கூட்டமைப்பின் ஒரு ஒப்லாஸ்து ஆகும். இவ் ஒப்லாஸ்து ரஷ்யாவின் மேற்கு எல்லையில் உள்ள பால்ட்டிக் கடலோரத்தில் உள்ளது. 1991ல் சோவியத் ஒன்றியம் சிதைவுற்ற பின் இச் ஒப்லாஸ்து ரஷ்யாவுடன் நேரடியாக நிலம் வழி தொடர்பு இல்லாமல் உள்ளது. எனவே இவ் ஒப்லாஸ்து முற்றிலும் பிற நாடுகளால் சூழ்ந்துள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு புறநில ஆட்சிப் பகுதி.