கடல் மூரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கடல் மூரை
Sea urchin
புதைப்படிவ காலம்:ஓர்டோவிசியக் காலம்–அண்மை
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

Tripneustes ventricosus (West Indian Sea Egg-top) and Echinometra viridis (Reef Urchin - bottom).jpg
Tripneustes ventricosus and Echinometra viridis,
வெப்பமண்டலக் கடல் மூரைகளின் இரண்டு இனங்கள்.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முட்தோலி
துணைத்தொகுதி: Echinozoa
வகுப்பு: எசினோய்டியா
நாத்தான்வேல் காட்பிரைடு லேசுகி, 1778
Subclasses

கடல் மூரைகள் அல்லது கடல் முள்ளெலிகள் (Sea urchins, Sea Hedgehogs),[1][2] சிறிய, கூர்மையான முட்கள் கொண்ட, கோளவடிவமுள்ள (globular) இது, ஒரு கடல்வாழ் விலங்கினமாகும். 'கடல் குக்கீகள்' (sand dollars) போன்று தங்களுடைய நெருங்கிய உறவினர்களோடு ஒட்டி கொண்டு வாழக்கூடிய இவைகள், முட்தோலித் தொகுதிக்குள் உள்ள 'எசினோய்டியா' (Echinoidea) வர்க்கத்தை சார்ந்தவையாகும்.[3] இவற்றின் உடலில் உள்ள முட்களுக்கு ‘மூராங்குச்சி’ என்ற பெயர் உண்டு. இந்த மூராங்குச்சிகளை சிலேட்டுப் பலகைகளில் எழுதுகோலாகப் பயன்படுத்த முடியும் கடற்கரை சிற்றூர்களைச் சேர்ந்த சிறுவர்கள் இதை பலகைகளில் எழுதப்பயன்படுத்துவர்.[4]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Wright, Anne. 1851. The Observing Eye, Or, Letters to Children on the Three Lowest Divisions of Animal Life. London: Jarrold and Sons, p. 107.
  2. Soyer, Alexis. 1853. The Pantropheon Or History Of Food, And Its Preparation: From The Earliest Ages Of The World. Boston: Ticknor, Reed, and Fields,, p. 245.
  3. "Sea Urchin". a-z-animals.com (ஆங்கிலம்) (© 2016). பார்த்த நாள் 2016-10-13.
  4. தம்பி (2016 அக்டோபர் 8). "எழுத்தறிவித்த மூராங்குச்சி". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 14 அக்டோபர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_மூரை&oldid=2130110" இருந்து மீள்விக்கப்பட்டது