கடலூர் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலூர் வருவாய் கோட்டம் (Cuddalore division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர்  மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு  வருவாய் கோட்டம் ஆகும். இந்த கோட்டத்தில் கடலூர் வட்டம், பண்ருட்டி வட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கி உள்ளன.

சான்றுகள்[தொகு]

  • "Map of Revenue divisions of Cuddalore district". Archived from the original on 2012-04-15.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_வருவாய்_கோட்டம்&oldid=3833909" இலிருந்து மீள்விக்கப்பட்டது