ஈரோடு வருவாய் கோட்டம்

ஆள்கூறுகள்: 11°21′N 77°44′E / 11.350°N 77.733°E / 11.350; 77.733
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரோடு வருவாய் கோட்டம் (Erode division) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இந்த வருவாய் கோட்டம் நான்கு வட்டங்களை உள்ளடக்கியது.

ஈரோடு கோட்டத்துக்கு உட்பட்ட வட்டங்கள்

ஈரோடு கோட்டத்தின் மக்கள் தொகை 11,34,765 ஆகும், அதன் பரப்பளவு 2,145 சதுர கிமீ ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Erode district" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_வருவாய்_கோட்டம்&oldid=3867471" இலிருந்து மீள்விக்கப்பட்டது