உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிய பசிபிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியா பசிபிக் பகுதியை சுட்டும் நாடுகளும், (அடர் பச்சை நிறம்); பிராந்தியங்களும் (இளம் பச்சை நிறம்)

ஆசிய-பசிபிக் அல்லது ஆசியா பசிபிக் (Asia-Pacific or Asia Pacific) (சுருக்கப் பெயர்:APAC, Asia-Pac , AsPac, APJ, JAPA or JAPAC) மேற்கு பசிபிக் பெருங்கடல் கரையோரைத்தின் கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியங்களை உள்ளடக்கியதாகும்.

கூட்டுப் பிராந்தியங்கள்

[தொகு]

பொதுவாக ஆசிய பசிபிக் மண்டலம் பின்வரும் நாடுகளைக் கொண்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா

கிழக்காசியா

பொலினீசியா

ஆஸ்திரேலியா

சிலாந்தியா

மெலனேசியா

மைக்ரோனேசியா

தெற்காசியா

மைய ஆசியா

மேற்கு ஆசியா

முதன்மை நாடுகளும் பிராந்தியங்களும்

[தொகு]
நாடு/ பிராந்தியம் பரப்பளவு
(கிமீ²)
மக்கள் தொகை அடர்த்தி
(கிமீ²)
மொத்த உள்நாட்டு உற்பத்தி
மில்லியன் அமெரிக்க டாலர் (2014)
தனி நபர் வருவாய்
அ. டாலர் (2009-2011)
தலைநகரம்
 ஆத்திரேலியா7,692,02423,731,0002.81,482,53941,500 கான்பரா
 வங்காளதேசம்147,570156,594,9621,033.5205,7151,096 டாக்கா
 பூட்டான்38,394742,73718.06.3848,196 திம்பு
 பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்54,4003,00058.3-- டீகோ கார்சியா
 புரூணை5,765415,71767.317,42636,700 பண்டர் செரி பெகாவான்
 கம்போடியா181,03515,205,53981.816,899800 புனோம் பென்
 சீனா9,596,9611,357,380,00014510,355,3506,076 பெய்ஜிங்
 ஆங்காங் 1,1047,234,8006,544292,67730,000 ஆங்காங்கு
 இந்தியா3,287,5901,210,193,422381.32,047,8111,692 புது தில்லி
 இந்தோனேசியா1,904,569252,164,800124.66856,0663,500 ஜகார்த்தா
 சப்பான்377,944126,434,9643374,769,80439,700 தோக்கியோ
 வட கொரியா120,54024,895,00019827,8201,200 பியொங்யாங்
 தென் கொரியா 100,21051,302,0445001,449,49420,000 சியோல்
 லாவோஸ் 236,8006,320,0002711,707900 வியஞ்சான்
 மக்காவு29541,20018,66236,42839,800 மக்காவோ
 மாலைத்தீவுகள்298341,3561,102.54.92014,383 மாலே
 மலேசியா 329,84730,185,78790336,9137,525 கோலாலம்பூர்
 மங்கோலியா1,564,1162,736,800211,7251,500 உலான் பத்தூர்
 மியான்மர்676,57850,496,0007465,291500 நைப்பியிதோ
 நேபாளம்147,18126,494,50418062.3842,310 காட்மாண்டூ
 நியூசிலாந்து268,0214,357,43716201,02825,500 வெலிங்டன்
 பாக்கித்தான்803,940196,174,380234.4269,9711,238 இஸ்லாமாபாத்
 பப்புவா நியூ கினி 462,8406,732,0001516,0961,200 போர்ட் மோர்ஸ்பி (Port Moresby)
 பிலிப்பீன்சு 299,76412,14,65,300307289,6861,700 மணிலா
 சிங்கப்பூர்7105,183,7007,023307,08535,500 சிங்கப்பூர்
 இலங்கை65,61020,277,597323233.63711,069 கொழும்பு
 சீனக் குடியரசு36,19123,119,772639505,45220,328 தாய்பெய்
 தாய்லாந்து 513,12067,764,000132380,4913,900 பேங்காக்
 கிழக்குத் திமோர்14,8741,171,000764,510500 புது தில்லி
 வியட்நாம்331,21088,069,000265187,8481,100 ஹனோய்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

    வெளி இணைப்புகள்

    [தொகு]
    "https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_பசிபிக்&oldid=4183973" இலிருந்து மீள்விக்கப்பட்டது