சிலாந்தியா (கண்டம்)
ஆள்கூறுகள்: 40°S 170°E / 40°S 170°E

சிலாந்தியா (Zealandia, /ziːˈlændiə/) அல்லது டாஸ்மான்டிஸ் (Tasmantis) அல்லது நியூசிலாந்து கண்டம் எனப்படுவது பெரும்பாலும் மூழ்கியுள்ள கண்டப்பகுதியாகும். இது அந்தாட்டிக்காவிலிருந்து 85 முதல் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் தொடர்ந்து ஆத்திரேலியாவிலிருந்து 60–85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரும் பிரிந்து நீரில் அமிழ்ந்த கண்டப்பகுதியாகும்.[2] இது 23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் முழுமையாக மூழ்கியிருந்திருக்கலாம்;[3][4] இன்றும் பெருமளவு (93%) அமைதிப் பெருங்கடலில் அமிழ்ந்துள்ளது.[5]சதாம் தீவுகளுக்கு தெற்கேயுள்ள போல்லோன் கடல்மலை சிலாந்தியாவுடன் எவ்வளவு வலிவாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை.
சிலாந்தியா நியூசிலாந்தின் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் உதவியாக உள்ளது; நியூசிலாந்தின் இயற்கைவளிக் களம் சீலாந்தின் தரநாக்கிப் பகுதியில் உள்ளது. 2007இல் பெரும் தென் கிண்ணப் பகுதியில் எண்ணெய் முற்றாய்விற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.[6] கடலுக்கடியிலான கனிமங்களாக இரும்பு, எரிமலைசார் சல்பைடுகள், பெரோமங்கனீசு கணுக்களின் படிவுகள் உள்ளன.[7]
மக்கள்தொகை[தொகு]
- நியூசிலாந்து – 4,430,400
- நியூ கலிடோனியா – 252,000
- நோர்போக் தீவு – 2,302
- லோர்ட் ஹாவ் தீவு குழுமம் – 347
- எலிசபெத் மற்றும் மிடில்டன் கடலடிப் பாறைகள் – 0
மொத்த மக்கள்தொகை: 4,685,000
கண்ட வகைப்பாடு[தொகு]
சிலாந்தியா ஒரு புவியியல் கண்டமே என்றும், அது ஒரு கண்டத்திட்டோ அல்லது குறுங்கண்டமோ அல்ல என்றும் அமெரிக்க புவியியல் கழகம் 2017 பெப்ரவரியில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.[8][9][10][11]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ "Figure 8.1: New Zealand in relation to the Indo-Australian and Pacific Plates". The State of New Zealand’s Environment 1997. 1997. 2005-01-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2007-04-20 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Keith Lewis; Scott D. Nodder; Lionel Carter (2007-01-11). "Zealandia: the New Zealand continent". Te Ara Encyclopedia of New Zealand. 22 பிப்ரவரி 2007 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Searching for the lost continent of Zealandia". The Dominion Post. 29 September 2007. http://www.stuff.co.nz/4219871a11.html?source=RSSnationalnews_20070929. பார்த்த நாள்: 2007-10-09. "We cannot categorically say that there has always been land here. The geological evidence at present is too weak, so we are logically forced to consider the possibility that the whole of Zealandia may have sunk."
- ↑ Campbell, Hamish; Gerard Hutching (2007). In Search of Ancient New Zealand. North Shore, New Zealand: Penguin Books. பக். 166–167. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-14-302088-2.
- ↑ Wood, Ray; Stagpoole, Vaughan; Wright, Ian; Davy, Bryan; Barnes, Phil (2003) (PDF). New Zealand's Continental Shelf and UNCLOS Article 76. Institute of Geological and Nuclear Sciences series 56; NIWA technical report 123. Wellington, New Zealand: Institute of Geological and Nuclear Sciences Limited; National Institute of Water and Atmospheric Research. பக். 16. Archived from the original on 2007-02-21. https://web.archive.org/web/20070221051420/http://www.gns.cri.nz/research/marine/images/unclosbook_print.pdf. பார்த்த நாள்: 22 பிப்ரவரி 2007. "The continuous rifted basement structure, thickness of the crust, and lack of seafloor spreading anomalies are evidence of prolongation of the New Zealand land mass to Gilbert Seamount."
- ↑ "Great South Basin – Questions and Answers". 2007-07-11. 2008-10-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-04-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "New survey published on NZ mineral deposits". 30 May 2007. 2008-10-16 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-04-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Mortimer, Nick; Campbell, Hamish J.; et al. (2017). "Zealandia: Earth’s Hidden Continent". GSA Today 27. doi:10.1130/GSATG321A.1. https://www.geosociety.org/gsatoday/archive/27/3/article/GSATG321A.1.htm#toclink5.
- ↑ Potter, Randall (16 பிப்ரவரி 2017). "Meet Zealandia: Earth's latest continent". CNN. http://www.cnn.com/2017/02/16/travel/zealandia-new-continent-discovered/.
- ↑ Hunt, Elle (16 பிப்ரவரி 2017). "Zealandia – pieces finally falling together for continent we didn't know we had". The Guardian. https://www.theguardian.com/world/2017/feb/17/zealandia-pieces-finally-falling-together-for-long-overlooked-continent.
- ↑ East, Michael (16 பிப்ரவரி 2017). "Scientists discover 'Zealandia' - a hidden continent off the coast of Australia". The Telegraph. http://www.telegraph.co.uk/news/2017/02/16/scientists-discover-eighth-continent-zealandia/.
வெளி இணைப்புகள்[தொகு]
உலகின் கண்டங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உலகின் பெரும்பகுதிகள் வார்ப்புருவையும் பார்க்க |