துத்தநாகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகின் துத்தநாக உற்பத்தி - 2009.

துத்தநாகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (List of countries by zinc production) என்ற இப்பட்டியலில் அமெரிக்க புவியியல் அளவைத் துறையின் 2009 ஆம் ஆண்டின் தரவுகள் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன[1].

தரம் நாடு/பகுதி துத்தநாக உற்பத்தி (டன்கள்)
 உலகம் 11,200,000
1  சீனா 3,100,000
2  பெரு 1,509,129
3  ஆத்திரேலியா 1,290,000
4  ஐக்கிய அமெரிக்கா 736,000
5  கனடா 698,901
6  இந்தியா 695,000
7  கசக்கஸ்தான் 480,000
8  பொலிவியா 421,721
9  மெக்சிக்கோ 390,000[2]
10  அயர்லாந்து 385,670
11  உருசியா 225,000 [2]
12  சுவீடன் 192,538
13  பிரேசில் 174,000[3]
14  ஈரான் 160,000[2]
15  போலந்து 100,000[2]
16  மொரோக்கோ 98,000
17  துருக்கி 76,000[2]
18  மங்கோலியா 72,000[2]
19  வட கொரியா 65,000[2]
20  வியட்நாம் 45,000[2]
21  நமீபியா 38,300[2][4]
22  ஒண்டுராசு 36,370
23  தாய்லாந்து 34,000
24  மாக்கடோனியக் குடியரசு 32,000
25  பின்லாந்து 30,233
26  அர்கெந்தீனா 30,000[2]
27  தென்னாப்பிரிக்கா 28,159
28  சிலி 27,801
29  கிரேக்க நாடு 18,126
30  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 16,000
31  பல்கேரியா 12,000[2]
32  பிலிப்பீன்சு 10,035
33  எசுப்பானியா 6,500[2]
34  சவூதி அரேபியா 4,500[2]
35  தென் கொரியா 4,000[2]
36  ஆர்மீனியா 3,900[2]
37  கொசோவோ 3,690
38  பொசுனியா எர்செகோவினா 2,000[2]
39  லாவோஸ் 1,000[2]
39  செர்பியா 1,000[2]
41  போர்த்துகல் 501
42  மியான்மர் 45

மேற்கோள்கள்[தொகு]