இயற்பியலுக்கான நோபல் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இயற்பியல் நோபல் பரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இயற்பியலுக்கான நோபல் பரிசு
விருதுக்கான
காரணம்
இயற்பியலில் தலைசிறந்த கண்டுபிடிப்பு-பங்களிப்புக்கு
வழங்கியவர் சுவீடன் வேந்திய அறிவியல்களுக்கான உயர்கல்விப்பேரவை
Royal Swedish Academy of Sciences
நாடு சுவீடன்
முதலாவது விருது 1901
அதிகாரபூர்வ தளம்
முதன்முதலாக இயற்பியல் நோபெல் பரிசுபெற்ற வில்லெம் ரோண்ட்டெகென்(Wilhelm Röntgen) (1845–1923).

இயற்பியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physics, சுவீடிய: Nobelpriset i fysik), ஆண்டுதோறும் சுவீடன் அறிவியல்களுக்கான வேந்திய உயர்கல்விப் பேரவை வழங்குகின்றது. ஆண்டுதோறும் வழங்கப்பெறும் நோபெல் பரிசுகள் ஐந்தில் இயற்பியல் பரிசும் ஒன்று. ஆல்ஃபிரட் நோபெல் என்பார் 1895 இல் நிறுவிய இப்பரிசு 1901 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகின்றது. மற்ற நோபெல் பரிசுகள் வேதியியல் நோபல் பரிசு, இலக்கிய நோபல் பரிசு, உடலியக்கவியல் மருத்துவ நோபல் பரிசு, அமைதிக்கான நோபல் பரிசு ஆகியவை. இயற்பியலுக்கான நோபெல் பரிசை முதன்முதலாக இடாய்ச்சுலாந்து (செருமன்) நாட்டைச் சேர்ந்த வில்லெம் கோன்ராடு ரோண்ட்டகென் (Wilhelm Conrad Röntgen) என்பார் புதிர்க்கதிர்கள் அல்லது எக்ஃசு-கதிர்கள் (X-கதிர்கள்) என்பனவற்றைக் கண்டுபிடித்ததற்காகப் பெற்றார். இப்பரிசு வழங்குவதை நோபெல் நிறுவனம் செயற்படுத்துகின்றது. இப்பரிசு இயற்பியலுக்காக வழங்கப்பெறும் மிகுபெருமை வாய்ந்த தலைசிறந்த பரிசாகக் கருதப்படுகின்றது. இப்பரிசு ஆண்டுதோறும் இசுட்டாகோமில் (Stockholm) நோபெல் இறந்த ஆண்டுநிறைவு நாளான திசம்பர் 10 அன்று வழங்கப்பெறுகின்றது.

பின்புலம்[தொகு]

ஆல்ஃபிரட் நோபெல், தன்னுடைய கடைசி உயிலில் அவருடைய பணத்தை மாந்த குலத்துக்கு யாவற்றினும் மிகுந்த நன்மை தரும் இயற்பியல், வேதியியல், உடலியக்கவியல் அல்லது மருத்துவம், இலக்கியம் ஆகிய துறைகளில் கண்டுபிடிப்புகள், படைப்புகள் செய்தவர்களுக்கும், அமைதிக்கு உழைத்தவர்களுக்கும் பரிசுகள் உருவாக்கித் தருமாறு பணித்திருந்தார்[1][2] ஆல்ஃபிரட் நோபெல் பல உயில்கள் எழுதியிருந்தாலும், கடைசியாக தான் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன் அவர் எழுதி பாரிசில் உள்ள சுவீடன்-நோர்வே கிளப்பில் (Swedish-Norwegian Club) நவம்பர் 27, 1895 அன்று கையெழுத்திட்ட அதுவே கடைசி உயில்[3][4] நோபெல் தன்னுடைய மொத்த சொத்தில் 94% ஐ, 31 mமில்லியன் சுவீடன் குரோனார் (Swedish kronor) (2008 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி அமெரிக்க டாலர் $186 மில்லியன்) பணத்தை ஐந்து பரிசுகள் நிறுவ விட்டுச்சென்றார்.[5] உயிலில் இருந்த ஐயப்பாடுகளால் ஏப்பிரல் 26, 1897 அன்றுதான் நோர்வேயின் நாடாளுமன்றம் ("இசுட்டோர்ட்டிங்" Storting) ஒப்புதல் அளித்தது[6][7] இந்த உயிலைச் செயற்படுத்தியவர்கள் ராகுநர் சோல்மன் (Ragnar Sohlman), ருடோல்ப் லில்யெக்கிசுட்டு (Rudolf Lilljequist). இவர்கள் இருவரும் நோபெல் கூறிய பரிசுகளை வழங்க ஏற்பாடு செய்ய நோபெல் நிறுவனத்தை உருவாக்கினர்.

பரிசு பெற்றவர்களின் பட்டியல்[தொகு]

முதன்மைக் கட்டுரை: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்

ஆண்டு பரிசு பெற்றவர்[A] நாடு[B] காரணம்[C]
1901 WilhelmRöntgen.JPG வில்லெம் ரோண்ட்கன் இடாய்ச்சுலாந்து "இவர் கண்டுபிடித்த குறிப்பிடத்தக்க இரோயன்ட்கென் கதிர்கள் [X-கதிர்கள்], இவற்றுக்கு பின்னர் இவர் பெயர் சூட்டப்பெற்றது, மூலமாக இவர் ஆற்றிய மிக அரிய தொண்டுக்காக அளிக்கப்பட்டது [8]
1902 Hendrik Antoon Lorentz.jpg என்ட்ரிக் லொரன்சு நெதர்லாந்து "in recognition of the extraordinary service they rendered by their researches into the influence of காந்தவியல் upon radiation phenomena"[9]
Pieter Zeeman.jpg பீட்டர் ஜீமன் நெதர்லாந்து
1903 Becquerel Henri photograph.jpg ஆன்டுவான் ஹென்றி பெக்கெரல் பிரான்சு சுய கதிரியக்கம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக[10]
பியேர் கியூரி பிரான்சு "பேராசிரியர் ஹென்றி பெக்கரலினால் கண்டுபிடிக்கப்பட்ட கதிரியக்கத் தொழிற்பாட்டில் மேற்கொண்ட இணை ஆய்வுகளுக்காக"[10]
Mariecurie.jpg மேரி கியூரி போலந்து
பிரான்சு
1904 John William Strutt.jpg சான் வில்லியம் ஸ்ட்ரட் ஐக்கிய ராஜ்யம் "வாயுக்களின் அடர்த்திகளைப் பற்றிய ஆய்வுகளுக்காகவும், அதன் மூலம் ஆர்கன் வாயுவைக் கண்டு பிடித்ததற்காகவும் "[11]
1905 Phillipp Lenard in 1900.jpg Philipp Eduard Anton von Lenard ஜெர்மனி-ஹங்கேரி "கதோட் கதிர்கள் பற்றிய ஆய்வுக்காக"[12]
1906 Jj-thomson3.jpg ஜெ. ஜெ. தாம்சன் பிரித்தானியா "மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக "[13]
1907 Albert Abraham Michelson2.jpg ஆல்பர்ட் அப்ரகாம் மைக்கல்சன் அமெரிக்க ஐக்கிய நாடு "ஒளியின் திசைவேகம் காண உதவும் குறுக்கீட்டுமானியைக் கொண்டு ஒளியின் திசை வேகத்தைக் கண்டறியும் இவருடைய ஆய்வுகளுக்காக"[14]
1908 G lippmann.jpg காபிரியேல் லிப்மன் பிரான்சு " குறுக்கீட்டு விளைவின் (Interference) அடிப்படையில் புகைப்படம் மூலமாக வண்ணங்களைப் பிரதியெடுத்த இவரது ஆய்வுகளுக்காக "[15]
1909 Guglielmo Marconi.jpg குலீல்மோ மார்க்கோனி இத்தாலி "வானொலியைக் கண்டறிந்தது மற்றும் கம்பியற்ற தகவல்தொடர்பு முறை "[16]
Ferdinand Braun.jpg கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் ஜெர்மனி
1910 Johannes Diderik van der Waals.jpg Johannes Diderik van der Waals நெதர்லாந்து "வாயுக்களுக்கும் திரவங்களுக்குமான நிலைச்சமன்பாட்டைக் கண்டறிந்தமைக்காக"[17]
1911 Wilhelm Wien 1911.jpg வில்லெம் வீன் ஜெர்மனி "வெப்பக் கதிர் வீச்சு பற்றிய ஆய்வுகள் ."[18]
1912 Nils Gustaf Dalén.jpg நில்சு குஸ்டாப் டேலன் சுவீடன் "for his invention of automatic valves designed to be used in combination with gas accumulators in கலங்கரை விளக்கம் and buoys"[19]
1913 Kamerlingh portret.jpg ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் நெதர்லாந்து " தாழ்ந்த வெப்ப நிலையில் உள்ள பொருள்களின் பண்புகளை ஆய்வு செய்ததற்காகவும் அதன் மூலம் திரவ ஹீலியம் தயாரிக்க வழி அமைத்ததற்காகவும் நோபல் பரிசு பெற்றவர்."[20]
1914 Max von Laue.jpg மேக்ஸ் வோன் உலோ ஜெர்மனி "படிகங்களின் மூலம் ஏற்படும் X-கதிர் சிதறலைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகளுக்காக",[21]
1915 வில்லியம் ஹென்றி பிராக் பிரித்தானியா "படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானியை உருவாக்கியதற்காகவும்",[22]
Wl-bragg.jpg வில்லியம் லாரன்ஸ் பிராக் பிரித்தானியா
1916 கொடுக்கப்படவில்லை
1917 Charles Glover Barkla.jpg Charles Glover Barkla பிரித்தானியா "For his discovery of the characteristic Röntgen radiation of the elements",[23] another important step in the development of X-ray spectroscopy
1918 Max Planck (Nobel 1918).jpg மேக்ஸ் பிளாங்க் ஜெர்மனி "[for] the services he rendered to the advancement of Physics by his discovery of energy quanta"[24]
1919 Johannes Stark.jpg ஜொகன்னஸ் ஸ்டார்க் ஜெர்மனி "for his discovery of the டாப்ளர் விளைவு in canal rays and the splitting of spectral lines in மின்புலம்s"[25]
1920 Guillaume 1920.jpg Charles Édouard Guillaume சுவிட்சர்லாந்து "[for] the service he has rendered to precision measurements in physics by his discovery of anomalies in nickel-steel alloys"[26]
1921 Einstein1921 by F Schmutzer 4.jpg ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஜெர்மனி "கொள்கை ரீதியிலான பௌதிகவியலுக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும் ஒளிமின் விளைவு பற்றிய விதிகளுக்காகவும்"[27]
1922 Niels Bohr.jpg நீல்சு போர் டென்மார்க் "அணுக்களின் கட்டமைப்பை ஆராய்ந்தமைக்காகவும், அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்களை ஆராய்ந்தமைக்காகவும்"[28]
1923 Robert-millikan2.jpg Robert Andrews Millikan அமெரிக்க ஐக்கிய நாடு "ஒளிமின் விளைவு மற்றும் மின்சாரத்தின் அடிப்படை ஏற்றம் பற்றிய ஆய்வுகளுக்காக"]][29]
1924 மன்னே சீகுபான்மன்னெ சுவீடன் "X-கதிர் நிறமாலை பற்றிய ஆய்வுகளுக்காகவும் கண்டுபிடிப்புகளுக்காகவும்"[30]
1925 James Franck.jpg ஜேம்ஸ் பிராங்க் ஜெர்மனி "for their discovery of the laws governing the impact of an எதிர்மின்னி upon an atom"[31]
குசுத்தாவ் எர்ட்ஃசு ஜெர்மனி
1926 சான் பத்தீட்டு பெரென் பிரான்சு "for his work on the discontinuous structure of matter, and especially for his discovery of sedimentation equilibrium"[32]
1927 Arthur Holly Compton.gif Arthur Holly Compton அமெரிக்க ஐக்கிய நாடு "for his discovery of the effect named after him"[33]
Charles Thomson Rees Wilson at 1927 Solvay conference.jpg சார்லசு தாம்சன் ரீசு வில்சன் பிரித்தானியா "ஆவி குளிர்ந்து படிவதைக் கொண்டு மின்மமாக்கப் பட்ட துகள்களை கண்ணால் பார்க்குப்படி இவர் உருவாக்கிய முறைக்காக"[33]
1928 Niels BohrUpOwenWillansRichardsonDownSolvay1927.JPG Owen Willans Richardson பிரித்தானியா "for his work on the thermionic phenomenon and especially for the discovery of the law named after him"[34]
1929 Broglie Big.jpg இலூயிசு டி புரோகிலி பிரான்சு "எதிர்மின்னிகளின் அலைவடிவ இயல்பை இவர் கண்டுபிடித்ததற்காக"[35]
1930 Sir CV Raman.JPG ச. வெ. இராமன் இந்தியா "ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். "[36]
1931 கொடுக்கப்படவில்லை
1932 Werner Heisenberg at 1927 Solvay Conference.JPG வெர்னர் ஐசன்பர்க் இடாய்ச்சுலாந்து "for the creation of குவாண்டம் விசையியல், the application of which has, inter alia, led to the discovery of the allotropic forms of hydrogen"[37]
1933 Erwin Schrödinger.jpg எர்வின் சுரோடிங்கர் ஆஸ்திரியா "for the discovery of new productive forms of அணுவியல் கொள்கை"[38]
Dirac.gif பால் டிராக் ஐக்கிய ராஜ்யம்
1934 கொடுக்கப்படவில்லை
1935 James Chadwick.jpg ஜேம்ஸ் சாட்விக் ஐக்கிய ராஜ்யம் "நியூத்திரனைக் கண்டுபிடித்தமை"[39]
1936 Hess.jpg Victor Francis Hess ஆஸ்திரியா "அண்டக் கதிர்ப்பு பற்றிய இவரது கண்டுபிடிப்புக்களுக்காக"[40]
Carl anderson.1937.jpg Carl David Anderson அமெரிக்க ஐக்கிய நாடு "for his discovery of the positron"[40]
1937 Clinton Davisson.jpg கிளிண்டன் ஜோசப் டேவிசன் அமெரிக்க ஐக்கிய நாடு "for their experimental discovery of the diffraction of electrons by crystals"[41]
George Paget Thomson.jpg George Paget Thomson ஐக்கிய ராஜ்யம்
1938 Enrico Fermi 1943-49.jpg என்ரிக்கோ பெர்மி இத்தாலி "for his demonstrations of the existence of new radioactive elements produced by neutron irradiation, and for his related discovery of nuclear reactions brought about by slow neutrons"[42]
1939 Ernest Orlando Lawrence.jpg எர்னஸ்ட் லாரன்சு அமெரிக்க ஐக்கிய நாடு "for the invention and development of the சுழற்சியலைவி and for results obtained with it, especially with regard to artificial radioactive elements"[43]
1940 கொடுக்கப்படவில்லை
1941 கொடுக்கப்படவில்லை
1942 கொடுக்கப்படவில்லை
1943 Otto Stern அமெரிக்க ஐக்கிய நாடு "for his contribution to the development of the molecular ray method and his discovery of the magnetic moment of the நேர்மின்னி"[44]
1944 Isidor Isaac Rabi.jpg Isidor Isaac Rabi அமெரிக்க ஐக்கிய நாடு "for his resonance method for recording the magnetic properties of atomic nuclei"[45]
1945 Wolfgang Pauli ETH-Bib Portr 01042.jpg Wolfgang Pauli ஆஸ்திரியா "தவிர்க்கை விதியை அறிமுகப்படுத்தியமை, பௌலியின் கொள்கை எனவும் அழைக்கப்படும்."[46]
1946 Percy Williams Bridgman அமெரிக்க ஐக்கிய நாடு "for the invention of an apparatus to produce extremely high pressures, and for the discoveries he made there within the field of high pressure physics"[47]
1947 EVAppleton.jpg Edward Victor Appleton ஐக்கிய ராஜ்யம் "for his investigations of the physics of the upper atmosphere especially for the discovery of the so-called Appleton layer"[48]
1948 Blackett-large.jpg Patrick Maynard Stuart Blackett ஐக்கிய ராஜ்யம் "for his development of the Wilson முகிலறை method, and his discoveries therewith in the fields of nuclear physics and cosmic radiation"[49]
1949 Yukawa.jpg ஹிடேகி யுகாவா ஜப்பான் "அணுக்கரு விசையினைத் தரக்கூடிய, எலக்ட்ரானை விட பல மடங்கு கனமான அணுக்கருத் துகளைக் (மெசான்) கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெற்றவர்"[50]
1950 Cecil Powell.jpg Cecil Frank Powell ஐக்கிய ராஜ்யம் "for his development of the photographic method of studying nuclear processes and his discoveries regarding mesons made with this method"[51]
1951 Sir John Douglas Cockcroft.jpg John Douglas Cockcroft ஐக்கிய ராஜ்யம் "for their pioneer work on the transmutation of atomic nuclei by artificially accelerated atomic particles"[52]
Ernest Walton.jpg Ernest Thomas Sinton Walton அயர்லாந்து
1952 Felix Bloch, Stanford University.jpg Felix Bloch அமெரிக்க ஐக்கிய நாடு "for their development of new methods for nuclear magnetic precision measurements and discoveries in connection therewith"[53]
Edward Mills Purcell.jpg Edward Mills Purcell அமெரிக்க ஐக்கிய நாடு
1953 Zernike.jpg Frits Zernike நெதர்லாந்து "for his demonstration of the phase contrast method, especially for his invention of the phase contrast microscope"[54]
1954 Max Born.jpg மாக்ஸ் போர்ன் ஐக்கிய இராச்சியம் "for his fundamental research in குவாண்டம் விசையியல், especially for his statistical interpretation of the wavefunction"[55]
Bothe.jpg வால்தெர் பொதே மேற்கு ஜெர்மனி "for the coincidence method and his discoveries made therewith"[55]
1955 Willis Lamb 1955.jpg Willis Eugene Lamb அமெரிக்க ஐக்கிய நாடு "for his discoveries concerning the fine structure of the hydrogen spectrum"[56]
Polykarp Kusch.jpg Polykarp Kusch அமெரிக்க ஐக்கிய நாடு "for his precision determination of the magnetic moment of the electron"[56]
1956 Bardeen.jpg ஜான் பார்டீன் அமெரிக்க ஐக்கிய நாடு "குறைகடத்திகளில் இவர்களது ஆய்வுகளுக்காகவும் மூவாயியைக் கண்டுபிடித்தமைக்காகவும்"[57]
Brattain.jpg Walter Houser Brattain அமெரிக்க ஐக்கிய நாடு
William Shockley, Stanford University.jpg வில்லியம் பிராட்ஃபோர்ட் ஷாக்லி அமெரிக்க ஐக்கிய நாடு
1957 Tsung-Dao Lee சீனா "for their penetrating investigation of the so-called parity laws which has led to important discoveries regarding the அடிப்படைத் துகள்"[58]
CNYang.jpg Chen Ning Yang சீனா
1958 Cerenkov.jpg Pavel Alekseyevich Cherenkov சோவியத் ஒன்றியம் "for the discovery and the interpretation of the Cherenkov effect"[59]
Ilya Frank.jpg Il'ya Frank சோவியத் ஒன்றியம்
Igor Tamm.jpg Igor Yevgenyevich Tamm சோவியத் ஒன்றியம்
1959 Owen Chamberlain.jpg Owen Chamberlain அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of the antiproton"[60]
Segre.jpg எமீலியோ சேக்ரே இத்தாலி
1960 Donald Glaser.jpg டொனால்ட் ஆர்தர் கலைசேர் அமெரிக்க ஐக்கிய நாடு "for the invention of the குமிழறை"[61]
1961 Robert Hofstadter.jpg ராபர்ட் ஹோஃப்ஸ்டாடர் அமெரிக்க ஐக்கிய நாடு "for his pioneering studies of electron scattering in atomic nuclei and for his thereby achieved discoveries concerning the structure of the nucleons"[62]
Mossbauer.jpg Rudolf Ludwig Mössbauer மேற்கு ஜெர்மனி "for his researches concerning the resonance absorption of காம்மா கதிர் and his discovery in this connection of the effect which bears his name"[62]
1962 Lev Davidovich Landau சோவியத் ஒன்றியம் "for his pioneering theories for condensed matter, especially liquid helium"[63]
1963 Wigner.jpg Eugene Paul Wigner ஹங்கேரி - அமெரிக்க ஐக்கிய நாடு "for his contributions to the theory of the atomic nucleus and the elementary particles, particularly through the discovery and application of fundamental symmetry principles"[64]
மரியா கோயெப்பெர்ட் மேயர் அமெரிக்க ஐக்கிய நாடு அணுக்கரு மாதிரி ஒன்றை உருவாக்கியதற்காக நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது."[64]
Jensen.jpg J. Hans D. Jensen மேற்கு ஜெர்மனி
1964 Nicolay Gennadiyevich Basov Soviet Union "for fundamental work in the field of quantum electronics, which has led to the construction of அலைவுs and amplifiers based on the மேசர்-சீரொளி principle"[65]
Aleksandr Prokhorov.jpg Aleksandr Prokhorov சோவியத் ஒன்றியம்
Charles Townes statue.jpg Charles Hard Townes அமெரிக்க ஐக்கிய நாடு
1965 Richard Feynman.png ரிச்சர்டு பிலிப்சு ஃபெயின்மான் அமெரிக்க ஐக்கிய நாடு "இயற்பியலில் அடிப்படைத் துகள்கள் குறித்தான பெரும் தாக்கமேற்படுத்திய சக்திச்சொட்டு மின்னியக்கவியலில் அடிப்படை ஆய்வுகள் மேற்கொண்டமைக்காக "[66]
Schwinger.jpg Julian Schwinger அமெரிக்க ஐக்கிய நாடு
Tomonaga.jpg Sin-Itiro Tomonaga ஜப்பான்
1966 Kastler.jpg Alfred Kastler பிரான்ஸ் "for the discovery and development of optical methods for studying Hertzian resonances in atoms"[67]
1967 Hans Bethe.jpg Hans Albrecht Bethe அமெரிக்க ஐக்கிய நாடு "for his contributions to the theory of nuclear reactions, especially his discoveries concerning the energy production in விண்மீன்s"[68]
1968 Luis Alvarez ID badge.png Luis Walter Alvarez அமெரிக்க ஐக்கிய நாடு "for his decisive contributions to elementary particle physics, in particular the discovery of a large number of resonance states, made possible through his development of the technique of using hydrogen குமிழறை and data analysis"[69]
1969 Murray Gell-Mann.jpg Murray Gell-Mann அமெரிக்க ஐக்கிய நாடு "for his contributions and discoveries concerning the classification of elementary particles and their interactions"[70]
1970 YoungAlfven.jpg Hannes Olof Gösta Alfvén சுவீடன் "for fundamental work and discoveries in magneto-hydrodynamics with fruitful applications in different parts of பிளாசுமா (இயற்பியல்)"[71]
இலூயீ நீல் பிரான்சு "திண்மங்களின் காந்தப் பண்புகளைப் பற்றி செய்த ஆய்விற்காக"[71]
1971 Dennis Gabor ஹங்கேரி - ஐக்கிய ராஜ்யம் "for his invention and development of the holographic method"[72]
1972 Bardeen.jpg ஜான் பார்டீன் அமெரிக்க ஐக்கிய நாடு "for their jointly developed theory of மீக்கடத்துத்திறன், usually called the BCS-theory"[73]
Leon Neil Cooper அமெரிக்க ஐக்கிய நாடு
John Robert Schrieffer.jpg John Robert Schrieffer அமெரிக்க ஐக்கிய நாடு
1973 Leo Esaki ஜப்பான் "for their experimental discoveries regarding tunneling phenomena in குறைக்கடத்திs and மீக்கடத்துத்திறன்s, respectively"[74]
Ivar Giaever.jpg Ivar Giaever அமெரிக்க ஐக்கிய நாடு
நார்வே
Brian David Josephson ஐக்கிய ராஜ்யம் "for his theoretical predictions of the properties of a supercurrent through a tunnel barrier, in particular those phenomena which are generally known as the Josephson effect"[74]
1974 Martin Ryle ஐக்கிய ராஜ்யம் "for their pioneering research in radio astrophysics: Ryle for his observations and inventions, in particular of the aperture synthesis technique, and Hewish for his decisive role in the discovery of துடிப்பலைs"[75]
Antony Hewish ஐக்கிய ராஜ்யம்
1975 Aage Bohr டென்மார்க் "for the discovery of the connection between collective motion and particle motion in atomic nuclei and the development of the theory of the structure of the atomic nucleus based on this connection"[76]
Mottelson,Ben 1963 Kopenhagen.jpg Ben Roy Mottelson டென்மார்க்
Leo James Rainwater அமெரிக்க ஐக்கிய நாடு
1976 Burton Richter - charm quark.jpg Burton Richter அமெரிக்க ஐக்கிய நாடு "for their pioneering work in the discovery of a heavy elementary particle of a new kind"[77]
Samuel ting 10-19-10.jpg Samuel Chao Chung Ting அமெரிக்க ஐக்கிய நாடு
1977 Andersonphoto.jpg Philip Warren Anderson அமெரிக்க ஐக்கிய நாடு "for their fundamental theoretical investigations of the electronic structure of magnetic and disordered systems"[78]
Nevill Francis Mott ஐக்கிய ராஜ்யம்
John Hasbrouck Van Vleck அமெரிக்க ஐக்கிய நாடு
1978 KustodiyevSemenov Kapitsa.JPG Pyotr Leonidovich Kapitsa சோவியத் ஒன்றியம் "for his basic inventions and discoveries in the area of low-temperature physics"[79]
Arno Penzias.jpg Arno Allan Penzias அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்"[79]
Wilson penzias200.jpg Robert Woodrow Wilson அமெரிக்க ஐக்கிய நாடு
1979 Sheldon Glashow at Harvard cropped.jpg Sheldon Lee Glashow அமெரிக்க ஐக்கிய நாடு "for their contributions to the theory of the unified weak and electromagnetic interaction between elementary particles, including, inter alia, the prediction of the weak neutral current"[80]
அப்துஸ் சலாம் பாகிஸ்தான்
Steven-weinberg.jpg Steven Weinberg அமெரிக்க ஐக்கிய நாடு
1980 James-cronin.jpg James Watson Cronin அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of violations of fundamental symmetry principles in the decay of neutral K-mesons"[81]
Val Logsdon Fitch அமெரிக்க ஐக்கிய நாடு
1981 Nico 2006 Tucson Wiki.png Nicolaas Bloembergen அமெரிக்க ஐக்கிய நாடு "for their contribution to the development of laser spectroscopy"[82]
Artur Schawlow, Stanford University.jpg Arthur Leonard Schawlow அமெரிக்க ஐக்கிய நாடு
Kai Manne Börje Siegbahn சுவீடன் "for his contribution to the development of high-resolution electron spectroscopy"[82]
1982 Kenneth G. Wilson அமெரிக்க ஐக்கிய நாடு "for his theory for critical phenomena in connection with phase transitions"[83]
1983 சுப்பிரமணியன் சந்திரசேகர் இந்தியா
அமெரிக்க ஐக்கிய நாடு
"for his theoretical studies of the physical processes of importance to the structure and evolution of the stars"[84]
வில்லியம் ஆல்ஃபிரட் போவ்லேர் அமெரிக்க ஐக்கிய நாடு "for his theoretical and experimental studies of the nuclear reactions of importance in the formation of the chemical elements in the universe"[84]
1984 Carlo Rubbia W and Z bosons.jpg Carlo Rubbia இத்தாலி "for their decisive contributions to the large project, which led to the discovery of the field particles W and Z, communicators of weak interaction"[85]
Simon van der Meer நெதர்லாந்து
1985 Klausvonklitzing.jpg Klaus von Klitzing மேற்கு ஜெர்மனி "for the discovery of the quantized Hall effect"[86]
1986 ஏர்ணஸ்ட் ருஸ்கா மேற்கு ஜெர்மனி "இலத்திரன் நுண்நோக்கியை உருவாக்கினார்"[87]
Gerd Binnig sw.jpg Gerd Binnig மேற்கு ஜெர்மனி "வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் வடிவமைப்புக்காக நோபல் பரிசு பெற்றனர்"[87]
Rohrer.jpg ஹைன்றிக் ரோரர் சுவிச்சர்லாந்து
1987 Ibmgb.jpg யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ் மேற்கு ஜெர்மனி "for their important break-through in the discovery of மீக்கடத்துத்திறன் in சுட்டாங்கல் (பீங்கான்) materials"[88]
Karl Alexander Mueller.jpg Karl Alexander Müller சுவிச்சர்லாந்து
1988 Leon M. Lederman.jpg Leon Max Lederman அமெரிக்க ஐக்கிய நாடு "for the நியூட்ரினோ beam method and the demonstration of the doublet structure of the மென்மிs through the discovery of the muon neutrino"[89]
Melvin Schwartz அமெரிக்க ஐக்கிய நாடு
Jack-Steinberger-2008.JPG Jack Steinberger அமெரிக்க ஐக்கிய நாடு
1989 Norman Foster Ramsey அமெரிக்க ஐக்கிய நாடு "for the invention of the separated oscillatory fields method and its use in the hydrogen maser and other atomic clocks"[90]
Hans Georg Dehmelt அமெரிக்க ஐக்கிய நாடு "for the development of the ion trap technique"[90]
Wolfgang Paul மேற்கு ஜெர்மனி
1990 Jerome I. Friedman அமெரிக்க ஐக்கிய நாடு "for their pioneering investigations concerning deep inelastic scattering of electrons on protons and bound neutrons, which have been of essential importance for the development of the quark model in particle physics"[91]
Henry Kendall by Tom Frost.jpg Henry Way Kendall அமெரிக்க ஐக்கிய நாடு
Richard E. Taylor கனடா
1991 Pierre-Gilles crop.jpg Pierre-Gilles de Gennes பிரான்சு "for discovering that methods developed for studying order phenomena in simple systems can be generalized to more complex forms of matter, in particular to liquid crystals and பல்லுறுப்பிs"[92]
1992 CHARPAK Georges-24x50-2005 cropped.JPG Georges Charpak பிரான்சு "for his invention and development of particle detectors, in particular the multiwire proportional chamber"[93]
1993 Russell Alan Hulse அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of a new type of துடிப்பலை, a discovery that has opened up new possibilities for the study of gravitation"[94]
2008JosephTaylorWithMarietta.jpg Joseph Hooton Taylor, Jr. அமெரிக்க ஐக்கிய நாடு
1994 Bertram Brockhouse.jpg Bertram Brockhouse கனடா "for the development of neutron spectroscopy" and "for pioneering contributions to the development of neutron scattering techniques for studies of condensed matter"[95]
Clifford Glenwood Shull அமெரிக்க ஐக்கிய நாடு "for the development of the neutron diffraction technique" and "for pioneering contributions to the development of neutron scattering techniques for studies of condensed matter"[95]
1995 Martin Perl - tau.jpg Martin Lewis Perl அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of the tau lepton" and "for pioneering experimental contributions to மென்மி physics"[96]
Frederick Reines.jpg Frederick Reines அமெரிக்க ஐக்கிய நாடு "for the detection of the நியூட்ரினோ" and "for pioneering experimental contributions to மென்மி physics"[96]
1996 David Morris Lee அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of superfluidity in helium-3"[97]
Douglas Osheroff.jpg Douglas D. Osheroff அமெரிக்க ஐக்கிய நாடு
Robert Coleman Richardson.jpg Robert Coleman Richardson அமெரிக்க ஐக்கிய நாடு
1997 Steven Chu official portrait headshot.jpg Steven Chu அமெரிக்க ஐக்கிய நாடு "for development of methods to cool and trap atoms with laser light."[98]
Claude Cohen-Tannoudji.JPG Claude Cohen-Tannoudji பிரான்சு
William Phillips-physicist photo.jpg William Daniel Phillips அமெரிக்க ஐக்கிய நாடு
1998 Robert Laughlin, Stanford University.jpg Robert B. Laughlin அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of a new form of quantum fluid with fractionally charged excitations"[99]
Horst Störmer cropped.jpg Horst Ludwig Störmer ஜெர்மனி
Daniel Chee Tsui அமெரிக்க ஐக்கிய நாடு
1999 GerardtHooft.jpg Gerardus 't Hooft நெதர்லாந்து "for elucidating the quantum structure of electroweak interactions in physics"[100]
Martinus Veltman.jpg Martinus J. G. Veltman நெதர்லாந்து
2000 Zhores Alferov.jpg சொரேசு ஆல்ஃபியோரொவ் ரஷ்யா "for developing குறைக்கடத்தி heterostructures used in high-speed- and optoelectronics"[101]
Herbert Kroemer ஜெர்மனி
ஜாக் கில்பி அமெரிக்க ஐக்கிய நாடு "for his part in the invention of the தொகுப்புச் சுற்று"[101]
2001 Eric Cornell (right) and Carl Wieman (left) Eric Allin Cornell அமெரிக்க ஐக்கிய நாடு "for the achievement of Bose-Einstein condensation in dilute gases of alkali atoms, and for early fundamental studies of the properties of the condensates"[102]
Carl Edwin Wieman அமெரிக்க ஐக்கிய நாடு
Ketterle.jpg Wolfgang Ketterle ஜெர்மனி
2002 Raymond Davis, Jr. அமெரிக்க ஐக்கிய நாடு "for pioneering contributions to astrophysics, in particular for the detection of cosmic நியூட்ரினோs"[103]
Masatoshi Koshiba ஜப்பான்
RiccardoGiacconi.jpg Riccardo Giacconi அமெரிக்க ஐக்கிய நாடு "for pioneering contributions to astrophysics, which have led to the discovery of cosmic X-ray sources"[103]
2003 Абрикосов.JPG Alexei Alexeyevich Abrikosov உருசியா
அமெரிக்க ஐக்கிய நாடு
"for pioneering contributions to the theory of superconductors and superfluids"[104]
Виталий Лазаревич Гинзбург.jpg வித்தாலி லாசரேவிச் கீன்ஸ்புர்க் உருசியா
Anthony James Leggett ஐக்கிய ராஜ்யம்
அமெரிக்க ஐக்கிய நாடு
2004 David Gross cropped.JPG David J. Gross அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of asymptotic freedom in the theory of the வலிய இடைவினை"[105]
H. David Politzer அமெரிக்க ஐக்கிய நாடு
FrankStockholm2004.jpg Frank Wilczek அமெரிக்க ஐக்கிய நாடு
2005 Roy Glauber Dec 10 2005.jpg ராய் கிளாபர் அமெரிக்க ஐக்கிய நாடு "for his contribution to the quantum theory of optical coherence"[106]
John L. Hall அமெரிக்க ஐக்கிய நாடு "for their contributions to the development of laser-based precision நிறமாலையியல், including the optical frequency comb technique"[106]
Theodor W Haensch.jpg Theodor W. Hänsch ஜெர்மனி
2006 John-C-Mather.jpg ஜான் குரோம்வெல் மேத்தர் அமெரிக்க ஐக்கிய நாடு "for their discovery of the blackbody form and anisotropy of the பிரபஞ்ச நுண்ணலை அம்பலம்"[107]
George Smoot cropped.jpg ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் அமெரிக்க ஐக்கிய நாடு
2007 Albert Fert 0109.jpg ஆல்பெர்ட் ஃவெர்ட் பிரான்சு "for the discovery of giant magnetoresistance"[108]
Peter Gruenberg 01.jpg பீட்டர் குருன்பெர்க் ஜெர்மனி
2008 Mkobayashi.jpg மகொடோ கோபயாஷி ஜப்பான் "for the discovery of the origin of the broken symmetry which predicts the existence of at least three families of quarks in nature"[109]
Masukawa.jpg Toshihide Maskawa ஜப்பான்
YoichiroNambu.jpg நாம்பு ஓச்சிரோ அமெரிக்க ஐக்கிய நாடு "for the discovery of the mechanism of spontaneous broken symmetry in subatomic physics"[109]
2009 Charles K. Kao cropped 2.jpg Charles K. Kao ஹாங்காங்
ஐக்கிய ராஜ்யம்
அமெரிக்க ஐக்கிய நாடு
"for groundbreaking achievements concerning the transmission of light in fibers for optical communication"[110]
Nobel Prize 2009-Press Conference KVA-23.jpg வில்லார்டு பாயில் கனடா "for the invention of an imaging குறைக்கடத்தி circuit – the CCD sensor"[110]
Nobel Prize 2009-Press Conference KVA-24.jpg ஜோர்ஜ் ஸ்மித் அமெரிக்க ஐக்கிய நாடு
2010 Geim.jpg ஆந்தரே கெய்ம் உருசியா
நெதர்லாந்து
"for groundbreaking experiments regarding the two-dimensional material கிராபீன்"[111]
Konstantin Novoselov at MIPT.jpg கொன்சிட்டாண்ட்டின் நோவோசியெலோவ் ரஷ்யா
இங்கிலாந்து
2011 Saul Perlmutter.jpg சோல் பெர்ல்மட்டர் அமெரிக்க ஐக்கிய நாடு "தொலைவிலுள்ள சுப்பர்நோவா ஒன்றை அவதானித்ததன் மூலம் அகிலத்தின் விரைவான விரிவைக் கண்டுபிடித்தமைக்காக"[112][113]
Brian P Schmidt.jpg பிறையன் பி. சிமித் அமெரிக்க ஐக்கிய நாடு
ஆஸ்திரேலியா
Adam Riess.jpg அடம் கை ரீஸ் அமெரிக்க ஐக்கிய நாடு
2012 David Wineland 2008.jpg தேவிது வைன்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடு தனிமைப்படுத்தப் பட்ட குவாண்டம் துகள் எவ்வகையான பண்புகளைக் கொண்டிருக்கும் என்று செய்முறையாகக் கண்டறிய இவர்கள் செய்த ஆய்வுகளுக்கு இப்பரிசு. குவாண்டம் கணினிகள் உருவாக்கக் கூடும், மிக மிகத் துல்லியமான கால அளவிகள் செய்யக்கூடும் என்பன சில எதிர்பார்ப்புகள். தனி அணுக்கள் எவ்வாறு ஒளியன்களோடு உறவாடும் என்று மிக நுட்பமாகக் கண்டிருக்கின்றார்கள்.[114]
Serge Haroche - Théâtre de la Commune d'Aubervilliers - 4 mai 2009.jpg செர்கே அரோழ்சி பிரான்சு
2013 Higgs, Peter (1929)3.jpg பீட்டர் ஹிக்ஸ் இங்கிலாந்து ஹிக்ஸ் போசான் துகள் பற்றிய கோட்பாடுகள் வெளியிட்டமைக்காக வழங்கப்பட்டது.
Francois Englert.jpg பிரான்சுவா எங்கிலேர் பெல்ஜியம்
2014 இசமு அகாசாகி ஜப்பான் "இவர்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத ஆற்றல் திறன் மிகுந்த நீல ஒளி-உமிழ்வு டயோடு (LED), அதாவது, புதிய வழியில் வெண்மை ஒளியை தரக்கூடிய விளக்குகளை கண்டுபிடித்ததற்காக 2014 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர்."[115]
ஹிரோஷி அமானோ ஜப்பான்
ஷூஜி நகுமரா ஜப்பான்
அமெரிக்கா

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

  1. "History – Historic Figures: Alfred Nobel (1833–1896)". BBC. பார்த்த நாள் 2010-01-15.
  2. "Guide to Nobel Prize". Britannica.com. பார்த்த நாள் 2010-01-15.
  3. Ragnar Sohlman: 1983, Page 7
  4. von Euler, U.S. (6 June 1981). "The Nobel Foundation and its Role for Modern Day Science" (PDF). Die Naturwissenschaften (Springer-Verlag). http://resources.metapress.com/pdf-preview.axd?code=xu7j67w616m06488&size=largest. பார்த்த நாள்: 21 January 2010. 
  5. "The Will of Alfred Nobel", nobelprize.org. Retrieved 6 November 2007.
  6. "The Nobel Foundation – History". Nobelprize.org. பார்த்த நாள் 2010-01-15.
  7. Agneta Wallin Levinovitz: 2001, Page 13
  8. "The Nobel Prize in Physics 1901". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  9. "The Nobel Prize in Physics 1902". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  10. 10.0 10.1 "The Nobel Prize in Physics 1903". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  11. "The Nobel Prize in Physics 1904". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  12. "The Nobel Prize in Physics 1905". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  13. "The Nobel Prize in Physics 1906". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  14. "The Nobel Prize in Physics 1907". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  15. "The Nobel Prize in Physics 1908". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  16. "The Nobel Prize in Physics 1909". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  17. "The Nobel Prize in Physics 1910". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  18. "The Nobel Prize in Physics 1911". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  19. "The Nobel Prize in Physics 1912". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  20. "The Nobel Prize in Physics 1913". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  21. "The Nobel Prize in Physics 1914". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  22. "The Nobel Prize in Physics 1915". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  23. "The Nobel Prize in Physics 1917". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  24. "The Nobel Prize in Physics 1918". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  25. "The Nobel Prize in Physics 1919". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  26. "The Nobel Prize in Physics 1920". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  27. "The Nobel Prize in Physics 1921". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  28. "The Nobel Prize in Physics 1922". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  29. "The Nobel Prize in Physics 1923". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  30. "The Nobel Prize in Physics 1924". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  31. "The Nobel Prize in Physics 1925". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  32. "The Nobel Prize in Physics 1926". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  33. 33.0 33.1 "The Nobel Prize in Physics 1927". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  34. "The Nobel Prize in Physics 1928". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  35. "The Nobel Prize in Physics 1929". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  36. "The Nobel Prize in Physics 1930". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  37. "The Nobel Prize in Physics 1932". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  38. "The Nobel Prize in Physics 1933". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  39. "The Nobel Prize in Physics 1935". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  40. 40.0 40.1 "The Nobel Prize in Physics 1936". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  41. "The Nobel Prize in Physics 1937". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  42. "The Nobel Prize in Physics 1938". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  43. "The Nobel Prize in Physics 1939". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  44. "The Nobel Prize in Physics 1943". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  45. "The Nobel Prize in Physics 1944". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  46. "The Nobel Prize in Physics 1945". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  47. "The Nobel Prize in Physics 1946". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  48. "The Nobel Prize in Physics 1947". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  49. "The Nobel Prize in Physics 1948". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  50. "The Nobel Prize in Physics 1949". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  51. "The Nobel Prize in Physics 1950". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  52. "The Nobel Prize in Physics 1951". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  53. "The Nobel Prize in Physics 1952". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  54. "The Nobel Prize in Physics 1953". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  55. 55.0 55.1 "The Nobel Prize in Physics 1954". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  56. 56.0 56.1 "The Nobel Prize in Physics 1955". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  57. "The Nobel Prize in Physics 1956". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  58. "The Nobel Prize in Physics 1957". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  59. "The Nobel Prize in Physics 1958". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  60. "The Nobel Prize in Physics 1959". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  61. "The Nobel Prize in Physics 1960". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  62. 62.0 62.1 "The Nobel Prize in Physics 1961". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  63. "The Nobel Prize in Physics 1962". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  64. 64.0 64.1 "The Nobel Prize in Physics 1963". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  65. "The Nobel Prize in Physics 1964". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  66. "The Nobel Prize in Physics 1965". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  67. "The Nobel Prize in Physics 1966". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  68. "The Nobel Prize in Physics 1967". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  69. "The Nobel Prize in Physics 1968". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  70. "The Nobel Prize in Physics 1969". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  71. 71.0 71.1 "The Nobel Prize in Physics 1970". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  72. "The Nobel Prize in Physics 1971". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  73. "The Nobel Prize in Physics 1972". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  74. 74.0 74.1 "The Nobel Prize in Physics 1973". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  75. "The Nobel Prize in Physics 1974". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  76. "The Nobel Prize in Physics 1975". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  77. "The Nobel Prize in Physics 1976". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  78. "The Nobel Prize in Physics 1977". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  79. 79.0 79.1 "The Nobel Prize in Physics 1978". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  80. "The Nobel Prize in Physics 1979". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  81. "The Nobel Prize in Physics 1980". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  82. 82.0 82.1 "The Nobel Prize in Physics 1981". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  83. "The Nobel Prize in Physics 1982". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  84. 84.0 84.1 "The Nobel Prize in Physics 1983". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  85. "The Nobel Prize in Physics 1984". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  86. "The Nobel Prize in Physics 1985". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  87. 87.0 87.1 "The Nobel Prize in Physics 1986". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  88. "The Nobel Prize in Physics 1987". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  89. "The Nobel Prize in Physics 1988". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  90. 90.0 90.1 "The Nobel Prize in Physics 1989". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  91. "The Nobel Prize in Physics 1990". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  92. "The Nobel Prize in Physics 1991". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  93. "The Nobel Prize in Physics 1992". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  94. "The Nobel Prize in Physics 1993". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  95. 95.0 95.1 "The Nobel Prize in Physics 1994". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  96. 96.0 96.1 "The Nobel Prize in Physics 1995". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  97. "The Nobel Prize in Physics 1996". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  98. "The Nobel Prize in Physics 1997". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  99. "The Nobel Prize in Physics 1998". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  100. "The Nobel Prize in Physics 1999". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  101. 101.0 101.1 "The Nobel Prize in Physics 2000". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  102. "The Nobel Prize in Physics 2001". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  103. 103.0 103.1 "The Nobel Prize in Physics 2002". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  104. "The Nobel Prize in Physics 2003". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  105. "The Nobel Prize in Physics 2004". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  106. 106.0 106.1 "The Nobel Prize in Physics 2005". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  107. "The Nobel Prize in Physics 2006". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  108. "The Nobel Prize in Physics 2007". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  109. 109.0 109.1 "The Nobel Prize in Physics 2008". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
  110. 110.0 110.1 "The Nobel Prize in Physics 2009". Nobel Foundation. பார்த்த நாள் 2009-10-06.
  111. "The Nobel Prize in Physics 2010". Nobel Foundation. பார்த்த நாள் 2010-10-05.
  112. "The Nobel Prize in Physics 2011". Nobel Foundation. பார்த்த நாள் 2011-10-04.
  113. http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2011/press.html Perlmutter got half the prize, and the other half was shared between Schmidt and Riess.
  114. "The Nobel Prize in Physics 2012". Nobel Foundation. பார்த்த நாள் 2012-10-15.
  115. "2014 ஆம் ஆண்டு இயற்பிலுக்கான நோபல் பரிசு". பார்த்த நாள் 7 அக்டோபர் 2014.