பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப் லெனார்ட்
Philipp Lenard
1900 இல் பிலிப் லெனார்ட்
பிறப்புபிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட்
Philipp Eduard Anton von Lenard
(1862-06-07)7 சூன் 1862
பிராத்திஸ்லாவா, கங்கேரி இராச்சியம், ஆத்திரியப் பேரரசு
இறப்பு20 மே 1947(1947-05-20) (அகவை 84)
மெசல்ஹவுசென், செருமனி
குடியுரிமைஅங்கேரி[1] (1862–1907),
ஜெர்மனி (1907–1947)
துறைஇயற்பியல்
பணியிடங்கள்புடாபெஸ்ட் பல்கலைக்கழகம்
பிரசுலவ் பல்கலைக்கழகம்
ஆச்சென் பல்கலைக்கழகம்
ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
கீல் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்இராபர்ட் பன்சன்
சியார்சு ஹெர்மன் குவின்கில்
அறியப்படுவதுஎதிர்முனைக் கதிர்கள்
விருதுகள்மட்டெயுச்சி பதக்கம் (1896)
ரம்பர்டு பதக்கம் (1896)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1905)

பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட் (ஆங்கிலம்:Philipp Eduard Anton von Lenard, பிறப்பு:7 சூன் 1862, இறப்பு:20 மே 1947) செருமானிய இயற்பியலறிஞர் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசுயினை 1905 இல் வென்றவர். எதிர்முனைக் கதிர்கள் மற்றும் அவற்றின் இயல்புகள சார்பான ஆராய்ச்சியிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. யூத எதிர்ப்புக் கொள்கையினைக் கடைப்பிடித்தார். 1920களில் நாசிசம் மற்றும் இட்லர் இற்கு வெளிப்படையாக தனது ஆதரவைத் தெரிவித்தார். ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்யின் இயற்பியல் பங்களிப்புகளை "யூதர்கள் இயற்பியல்" என்று கூறினார்.

விருதுகள் மற்றும் பதக்கங்கள்[தொகு]

புத்தகங்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Lénárd Fülöp (1862–1947)". Sulinet (in Hungarian). Archived from the original on 2007-11-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Marie), Abbé Moigno (François Napoléon (1898). "Prix La Caze". Cosmos: Revue des Sciences et de Leurs Applications 38 (678): 122. https://books.google.com/books?id=TzYoAAAAYAAJ&pg=PA122. 

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]