ஹைன்றிக் ரோரர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹைன்றிக் ரோரர் Heinrich Rohrer |
|
|---|---|
ஐன்றிக் ரோரர் |
|
| பிறப்பு | சூன் 6, 1933 |
| பிறப்பிடம் | சென் காலென் |
| தேசியம் | சுவிசு |
| துறை | இயற்பியல் |
| அறியப்படுவது | வருடு ஊடுருவு நுண்ணோக்கி |
| விருதுகள் | இயற்பியலுக்கான நோபல் பரிசு 1986 எலியட் கிரெசன் விருது (1987) |
ஹைன்றிக் ரோரர் (Heinrich Rohrer, பிறப்பு ; 6 ஜூன் 1933) சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இயற்பியலாளர். இவர் 1986ம் ஆண்டு வருடு ஊடுருவு நுண்ணோக்கியின் வடிவமைப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
வாழ்க்கை வரலாறு [தொகு]
ரோரெர் சுவிட்சர்லாந்தில் உள்ள செயின்ட் காலனில் பிறந்தார். இவர் 1951 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம் (ஈடீஎச்), இல் சேர்ந்தார். இவர் 1961 இல் ரோஸ்-மேரி எக்கர் என்பவரை மணந்தார்.