வில்லியம் ஹென்றி பிராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர் வில்லியம் ஹென்றி பிராக்
William Henry Bragg 2.jpg
பிறப்பு 2 சூலை 1862(1862-07-02)
பிறப்பிடம் விக்டன், கம்பர்லாந்து, இங்கிலாந்து
இறப்பு மார்ச்சு 10 1942 (அகவை 79)
இறப்பிடம் லண்டன், இங்கிலாந்து
வாழிடம் இங்கிலாந்து
தேசியம் பிரித்தானியர்
பல்கலைக்கழகம் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
வில்லியம் லாரன்ஸ் பிராக்
கேத்லீன் லோன்ஸ்டேல்
வில்லியம் தாமஸ் ஆஸ்ட்பரி
ஜான் டெஸ்மண்ட் பெர்னால்
அறியப்படுவது எக்ஸ் கதிர்ச் சிதறல்
மதம் ஆங்கிலிக்கம்
பிற குறிப்பு தனது மகன் வில்லியம் லாரன்ஸ் பிராக் உடன் இணைந்து நோபல் பரிசினை வென்றார்.

சர் வில்லியம் ஹென்றி பிராக் (William Henry Bragg, 2 ஜூலை 1862 – 10 மார்ச் 1942). பிரித்தானிய இயற்பியலாளர். வேதியலாளர், கணதவியலாளர். படிகங்களின் அமைப்பை கண்டுபிடித்ததற்காகவும் எக்ஸ் கதிர் நிறமாலையைமானியை உருவாக்கியதற்காககவும், 1915 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசினைத் தனது மகன் வில்லியம் லாரன்ஸ் பிராக் உடன் சேந்து பகிர்ந்து கொண்டவர்.

[தொகு] இவற்றையும் பார்க்க

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்