பீட்டர் சீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பீட்டர் ஜீமன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பீட்டர் சீமன்
Pieter Zeeman.jpg
பிறப்பு மே 25, 1865(1865-05-25)
பிறப்பிடம் சான்னேமைரே, நெதர்லாந்து
இறப்பு அக்டோபர் 9, 1943 (அகவை 78)
இறப்பிடம் ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
தேசியம் நெதர்லாந்து
துறை இயற்பியல்
கல்வி கற்ற இடங்கள் லைடன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   Heike Kamerlingh Onnes
அறியப்படுவது ஜீமன் விளைவு
விருதுகள் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1902)
மட்டஐச்சி பதக்கம் (1912)
ஹென்ரி டிராபர் பதக்கம் (1921)

பீட்டர் சீமன் (Pieter Zeeman, 25 மே 1865 - 9 அக்டோபர் 1943) ஒரு டச்சு இயற்பியலாளர். ஜீமன் விளைவிற்கு விளக்கத்தை அளித்ததற்காகவும் கண்டுபிடித்ததற்காகவும் என்ட்ரிக் லொரன்சுனுடன் இணைந்து 1902-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு அளிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_சீமன்&oldid=1367348" இருந்து மீள்விக்கப்பட்டது