மேக்ஸ் வோன் உலோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மேக்ஸ் வோன் உலோ | |
|---|---|
Laue in 1929 |
|
| பிறப்பு | அக்டோபர் 9, 1879 |
| பிறப்பிடம் | Pfaffendorf, Kingdom of Prussia, German Empire |
| இறப்பு | ஏப்ரல் 24 1960 (அகவை 80) |
| இறப்பிடம் | மேற்கு பெர்லின் |
| தேசியம் | செருமனி |
| துறை | இயற்பியல் |
| கல்வி கற்ற இடங்கள் | University of Strasbourg University of Göttingen University of Munich University of Berlin |
| ஆய்வு நெறியாளர் | Max Planck |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
Fritz London Leó Szilárd Max Kohler Erna Weber Friedrich Beck |
| அறியப்படுவது | Diffraction of X-rays |
| விருதுகள் | Nobel Prize for Physics (1914) |
மேக்ஸ் வோன் உலோ(Max Theoder Felis Von Laue: 9 அக்டோபர் 1879 – 24 ஏப்ரல் 1960) செருமானிய அறிவியலறிஞர். பெயர் தெரியாதக் கதிர்களில் படிகங்களின் மூலம் ஏற்படும் விளிம்பு விளைவு பற்றிய கண்டுபிடிப்பிற்காக 1914 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்.[1] ஐன்ஸ்டீனுடைய சார்புக் கோட்பாடு, உலோகங்களின் மீ கடத்து தன்மை ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டவர்.[2]
மேற்கோள் [தொகு]
- ↑ "The Nobel Prize in Physics 1914". Nobel Foundation. பார்த்த நாள் 2008-10-09.
- ↑ "மேக்ஸ் தியோடர் ஃபெலிக்ஸ் வான்லாவ்". அறிவியல் ஒளி: 31-32. அக்டோபர் 2012.