பால் டிராக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பால் அட்ரியன் மாரிஸ் டிராக் | |
|---|---|
| பிறப்பு | 8 ஆகத்து 1902 |
| பிறப்பிடம் | பிரிஸ்டல், இங்கிலாந்து |
| இறப்பு | அக்டோபர் 20 1984 (அகவை 82) |
| இறப்பிடம் | டலஹாசி, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா |
| தேசியம் | சுவிச்சர்லாந்து (1902–19) ஐக்கிய ராஜ்யம் (1919–84) |
| பல்கலைக்கழகம் | பிரிஸ்டல் பல்கலைக்கழகம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
| ஆய்வு நெறியாளர் | Ralph Fowler |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
ஹோமி பாபா Harish Chandra Mehta Dennis Sciama Fred Hoyle Behram Kurşunoğlu John Polkinghorne |
| அறியப்படுவது | Dirac equation Dirac comb Dirac delta function Fermi–Dirac statistics Dirac sea Dirac spinor Dirac measure Bra-ket notation Dirac adjoint Dirac large numbers hypothesis Dirac fermion Dirac string Dirac algebra Dirac operator Abraham-Lorentz-Dirac force Dirac bracket Fermi–Dirac integral Negative probability Dirac Picture Dirac-Coulomb-Breit Equation |
| மதம் | இறைமறுப்பு [1] |
பால் டிராக் (Paul Dirac, 8 ஆகஸ்ட் 1902 - 20 அக்டோபர் 1984) ஒரு ஆங்கில கோட்பாட்டு இயற்பியலாளர். குவாண்டம் இயக்கவியல் மற்றும் குவாண்டம் மின்னியக்கவிசையியல் ஆய்வுளை மேற்கொண்டார். 1933 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசை எர்வின் சுரோடிங்கருடன் பகிர்ந்து கொண்டார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ பிழை காட்டு: Invalid
<ref>tag; no text was provided for refs namedreligion
- Farmelo, Graham (2009). The Strangest Man: the Life of Paul Dirac. London: Faber and Faber. ISBN 0465018270. OCLC 426938310.