ரிச்சர்டு ஃபெயின்மான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரிச்சர்டு ஃபெயின்மான் | ||
|---|---|---|
| பிறப்பு | மே 11, 1918 | |
| பிறப்பிடம் | ஃபார் ராக்கவே, குயின்சு, நியூ யார்க், ஐ.அ. | |
| இறப்பு | பெப்ரவரி 15 1988 (அகவை 69) |
|
| இறப்பிடம் | லாஸ் ஏஞ்சலெஸ், கலிபோர்னியா, ஐ.அ. | |
| வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா | |
| தேசியம் | அமெரிக்கர் | |
| கல்வி கற்ற இடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையம் (அறிவியல் இளங்கலை), பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (பிஎச்.டி.) |
|
| ஆய்வு நெறியாளர் | ஜான் ஆர்ச்சிபால்டு வீலர் | |
| குறிப்பிடத்தக்க மாணவர்கள் |
F. L. Vernon, Jr.[1] Willard H. Wells[1] Al Hibbs[1] George Zweig[1] Giovanni Rossi Lomanitz[1] Thomas Curtright[1] |
|
| அறியப்படுவது | ஃபெயின்மான் வரைபடங்கள் பெயின்மான் பாயின்ட் பெயின்மான்–காக் சூத்திரம் வீலர்–பெயின்மான் உட்கொள் கொள்கை பெத்–பெயின்மான் சூத்திரம் எயின்மான் தூவி பெயின்மான் நீள்வகுத்தல் புதிர்கள் ஹெல்மான்–பெயின்மான் தேற்றம்]] பெயின்மான் சாய்கோடு குறியீடு பெயின்மான் கூறளவுபடுத்தல்கள் ஸ்டிக்கி பீடு விவாதம் ஒரு இலத்திரன் பேரண்டம் குவாண்டம் செல்லுலர் ஆட்டோமேட்டா |
|
| தாக்கம் | பவுல் திராக் | |
| மதம் | இறை மறுப்பாளர்[2] | |
| ஒப்பம் | ||
| பிற குறிப்பு | கார்ல் பெயின்மானின் தந்தை மற்றும் மிசெல் பெயின்மானின் வளர்ப்புத் தந்தை. ஜோன் பெயின்மானின் உடன்பிறப்பும் கூட. | |
ரிச்சர்டு ஃபெயின்மான் (Richard Feynman, 1918 - 1988) இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க இயற்பியலாளர். அணு குண்டு தயாரித்த குழுவில் உறுப்பினராக இருந்தவர். 1965ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவர். துவக்க காலங்களில் குவாண்டம் விசையியல் கல்வி பெற்ற முதல் மாணவர்களில் ஒருவராக விளங்கியவர். பிற்காலத்தில் குவாண்டம் மின்னியக்கவியல் என்றத் துறையை நிறுவினார்.
இவற்றையும் பார்க்க [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Richard Phillips Feynman". Mathematics Genealogy Project (North Dakota State University). பார்த்த நாள் 2010-03-18.
- ↑ “I told him I was as strong an atheist as he was likely to find” (Feynman 2005)
பிற வலைத்தளங்கள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ரிச்சர்டு ஃபெயின்மான் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ரிச்சர்டு ஃபெயின்மான் குறித்து
- ரிச்சர்டு ஃபெயின்மான் குறித்து அவரது நண்பர் லியோர்னார்டு சுசுகிண்டின் 14 நிமிடப் பேச்சு
- ரிச்சர்டு ஃபெயின்மான் வரைபடங்களின் காட்சியகம்
- ஐக்கிய அமெரிக்க சக்திவளத் துறையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தகவல் அலுவலகம் வெளியிட்ட தன் வரலாறு மற்றும் நூற்தொகுப்பு வளங்களிலிருந்து.