யொஹான்னஸ் ஜியார்க் பெட்நோர்ட்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்நோர்ட்ஸ் | |
|---|---|
| பிறப்பு | மே 16, 1950 |
| பிறப்பிடம் | Neuenkirchen, North Rhine-Westphalia, ஜெர்மனி |
| தேசியம் | ஜெர்மன் |
| துறை | இயற்பியல் |
| ஆய்வு நெறியாளர் | ஹெய்னி கிரானிக்கெர், கார்ல் அலெக்சாந்தர் மியூல்லர் |
| அறியப்படுவது | உயர் வெப்ப மிகுகடத்து திறன் |
| விருதுகள் | 1987 இயற்பியலுக்கான நோபல் பரிசு |
யொஹான்னஸ் ஜியார்ஜ் பெட்நோர்ட்ஸ் (பிறப்பு: மே 16, 1950) ஐபிஎம் சூரிக் ஆய்வுக்கூடத்தில் பணிபுரியும் ஒரு இயற்பியலாளர். ஜெர்மனியில் உள்ள வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பிறந்தவர். உயர் வெப்ப மிகுகடத்து திறன் கண்டுபிடிப்புக்காக அறியபடுகிறார். இதற்காக அவர் 1987 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.