ராய் கிளாபர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராய் ஜே. கிளாபர்
Roy J. Glauber
Roy Glauber Dec 10 2005.jpg
பிறப்பு 1 செப்டம்பர் 1925 (1925-09-01) (அகவை 86)
பிறப்பிடம் நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
வாழிடம் ஐக்கிய அமெரிக்கா
தேசியம் அமெரிக்கர்
துறை இயற்பியல்
பணி நிறுவனம் ஹார்வர்டு பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்   ஜூலியன் சுவைங்கர்
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
டானியேல் வால்ஸ்
அறியப்படுவது Photodetector, குவாண்டம் ஒளியியல்
விருதுகள் இயற்பியலில் நோபல் பரிசு (2005)

ராய் கிளாபர் (Roy Jay Glauber, பிறப்பு: 1 செப்டம்பர் 1925) ஒரு அமெரிக்க கொள்கைநிலை இயற்பியலாளர் ஆவார். இவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் மற்றும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஒளியியல் அறிவியலுக்கான பேராசிரியராக பணியாற்றுகிறார். நியூயார்க் நகரத்தில் பிறந்த இவர், 2005-ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசின் ஒரு பகுதியை "ஒளியியல் ஒரியல்பில் துணுக்கக் கோட்பாடு"-க்காக பெற்றார். இன்னொரு பகுதியை ஜான் ஹால் மற்றும் தியோடர் ஹன்ச் ஆகியோர் பெற்றனர்.

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராய்_கிளாபர்&oldid=1105561" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்