ஐடல்பேர்க் பல்கலைக்கழகம்
| ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் Ruprecht Karl University of Heidelberg |
|
|---|---|
| Ruprecht-Karls-Universität Heidelberg | |
|
இலத்தீன்: Ruperto Carola Heidelbergensis |
|
| குறிக்கோள்: | Semper apertus (இலத்தீன்) |
| குறிக்கோள் தமிழில்: | (The book of learning is) always open. |
| நிறுவல்: | 1386 |
| வகை: | பொது |
| ஆசிரியர்கள்: | 4,196 முழுநேரத் துறைகள் |
| மாணவர்கள்: | 26,741 |
| அமைவிடம்: | ஐடல்பேர்க், |
| வளாகம்: | நகரம் |
| நிறங்கள்: | |
| சார்பு: | German Excellence Universities LERU Coimbra Group European University Association |
| இணையத்தளம்: | http://www.uni-heidelberg.de/ |
| Data இதுகாறும் 2007[update] | |
ஐடல்பேர்க் பல்கலைக்கழகம் (Ruprecht-Karls-Universität Heidelberg) என்பது அதி பழமையான ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் ஒன்று. ஜெர்மனியின் மிகப்பழைய பல்கலைக்கழகம். Prager Karls-பல்கலைக்கழகத்துக்கும் (Prager Karls-Universität), Wien பல்ககைக்கழகத்துக்கும் (Universität Wien ) அடுத்து Deutschen Reich இல் மூன்றாவதாக உருவாக்கம்பெற்ற பல்கலைக்கழகம். இது ஜேர்மனியில் Baden-Württemberg மாகாணத்தில், ஐடல்பேர்க் நகரில் அமைந்துள்ளது. இதை ஐடல்பேர்க் நகரில் உருவாக்குவதற்கான அனுமதி 23, ஒக், 1385 இல் பாப்பாண்டவர் Urban VI அவர்களால் ஐடல்பேர்க் நகருக்கு வழங்கப்பட்டது. 1386 இல் Kurfürsten Ruprecht அவர்களால் உருவாக்கம் பெற்ற இப்பல்கலைக்கழகத்தில் பல நூறு ஆண்டுகளாக Theologie, Recht, Medizin, Philosophie ஆகிய நான்கு வகையான படிப்புகளே இருந்தன. 1890 இல் ஐந்தாவதாக Naturwissenschaften சேர்க்கப் பெற்றது.