பவுலி தவிர்ப்புத் தத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பவுலி தவிர்ப்புத் தத்துவம் (Pauli exclusion principle) என்பது ஒரு குவாண்டம் இயற்பியல் தத்துவம் ஆகும். இதன்படி எந்த ஒரு அணுவில் உள்ள இரு ஒத்த எலக்ட்ரான்கள் அனைத்து நான்கு குவாண்டம் எண் மதிப்புகளையும் ஒரே மாதிரியாக பெற்றிருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அணுவில், இரு எலக்ட்ரான்கள் அதிகபட்சமாக மூன்று குவாண்டம் எண்களின் மதிப்பை ஒரே அளவாகப் பெற்றிருக்கலாம் (n,l,m). ஆனால் நான்காம் குவாண்டம் எண்ணின் மதிப்பு (s) மாறுபடும்.

[தொகு] பயன்கள்

  • குறிப்பிட்ட முக்கிய ஆற்றல் மட்டத்தில் அதிகபட்ச எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைக் கண்டறியலாம்.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்