அலைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Simple harmonic oscillator.gif

அலைவு ( Oscillation) என்பது ஒரு நடு அளவில் இருந்து அல்லது இருவேறு நிலையின் இடையில் இருந்து தொடர்ந்து மாறுபட்டுக்கொண்டே இருப்பதை குறிப்பதாகும் . இவ்வகையான இயக்கத்தை அலைவுறு இயக்கம் என்று அழைக்கப்படும் . வேறு வார்த்தையில் , ஒரு பொருளானது இரு நிலைகளுக்கு இடையில் முன்னும் பின்னுமாக ஒரு மையப் புள்ளியை பொருத்து தொடர்ந்து அசைவதை அலைவுறு இயக்கம் என்றும் அச்செயலுக்கு அலைவுகள் என்றும் கூறப்படும் .

அதிர்வுகளும் , அலைவுகளும் சில நேரங்களில் ஒரே பொருளாக கையாளப்படும் . சில நேரங்களில் , இயந்திர அலைவுகள் அதிர்வுகள் என்றும் கூறப்படும் . அலைவுகள் இயற்பியல் சாதனங்களால் மட்டும் ஏற்படுவதில்லை , உயிரியல் சூழ்நிலையினாலும் ஏற்படுவதாகும் .

பொருளடக்கம்

[தொகு] இணை அலைவுகள்

இரண்டு திணிவுடன் , மூன்று சுருள்விற்களை ஒரு மையப்புள்ளியில் பொருத்தினால் ஏற்படும் அலைவுகள் இணை அலைவுகள் ஆகும் . சீரிசை அலைவுகளுக்கும் , அதன் தொடர் சாதனைகளுக்கும் ஒரே சுயாதீன அளவுகள் ஆகும்.

[தொகு] தடையுறு அலைவுகள்

[தொகு] தொடரலை சாதனங்கள்

[தொகு] எடுத்துக்காட்டுக்கள்

[தொகு] இயந்திரவியல்

[தொகு] மின் இயந்திரவியல்

[தொகு] மின்னியல்

[தொகு] ஒளியியல்

[தொகு] இதனையும் பாருங்கள்

அலைவுகள் (கணிதம்)
நிலநடுக்க பொறியியல்
அதிர்வுகள்
கால அளவு
அலைபெருக்கி ( Resonator ) தொடரலை ( Periodic wave or function )

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலைவு&oldid=1088668" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்