நிலநடுக்க பொறியியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிலநடுக்க சோதனையின் போது ஒரு நிரந்தர கட்டிடம் மாதிரி (இடது) மற்றும் ஒரு அடிப்படை-தனிமைப்படுத்தப்பட்ட கட்டிட மாதிரி (வலது) [1]
நிலநடுக்க பொறியியல் அல்லது பூகம்ப பொறியியல் என்பது சமுதாயத்தை பாதுகாக்கும் ஒரு அறிவியல் பொறியியல் துறையாகும்.
நிலநடுக்க பொறியியலின் முக்கிய நோக்கங்கள்:
- பூகம்பங்களால் நகர்ப்புற மற்றும் உள்நாட்டு உள்கட்டமைப்புகளில் ஏற்படும் வலுவான எதிர்கால விளைவுகளை முன்னறிதல்.
- நிலநடுக்க அதிர்வுகளை, விளைவுகளை தாங்கும் வன்னம் கட்டிடங்களை கட்டிடம் குறியீடுகளைப் பயன்படுத்தி வடிவமைத்தல், கட்டமைத்தல், மற்றும் பராமரித்தல். [2]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ http://www.youtube.com/watch?v=kzVvd4Dk6sw&locale=en_US&persist_locale=1
- ↑ Berg, Glen V. (1983). Seismic Design Codes and Procedures. EERI. ISBN 0943198259.