உள்ளடக்கத்துக்குச் செல்

ஹவுரா–சென்னை முதன்மை வழித்தடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம்
கண்ணோட்டம்
நிலைஇயக்கத்தில்
உரிமையாளர்இந்திய ரயில்வே
வட்டாரம்மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு
முனையங்கள்
சேவை
செய்குநர்(கள்)தென்கிழக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா), கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா), தெற்கு மத்திய தொடருந்து மண்டலம் (இந்தியா), தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டது1901
தொழில்நுட்பம்
வழித்தட நீளம்1,661 km (1,032 mi)
தட அளவி1,676 மிமீ (5 அடி 6 அங்) அகல இரயில்பாதை
இயக்க வேகம்கோரக்பூர் - விசயவாடா பிரிவு வரை 130கி.மீ வேகமும், ஹவுரா-கோரக்பூர் மற்றும் விசயவாடா-சென்னை பிரிவுகளில் 160கி.மீ வரை வேகமும்


ஹவுரா - சென்னை முதன்மை வழித்தடம் அல்லது ஹவுரா - சென்னை முக்கிய வழித்தடம் சென்னை மற்றும் கொல்கத்தாவை இந்தியாவின் கிழக்கு கடற்கரைச் சமவெளி[1][2] ஊடாக இணைக்கிறது. இது மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியே 1,661 கிலோமீட்டர்கள் (1,032 மைல்) தொலைவினை கடக்கிறது

சான்றுகள்

[தொகு]
  1. "Coastal Plains of India". Country facts – the world at your finger tips. Archived from the original on 2013-05-30. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.
  2. "The Coastal Plains of India". Zahie.com. Archived from the original on 2019-09-18. பார்க்கப்பட்ட நாள் 2013-01-17.