ஹவுரா சந்திப்பு தொடருந்து நிலையம்
Appearance
(ஹவுரா தொடருந்து நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹாவ்டா হাওড়া Howrah हावड़ा | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இந்திய இரயில்வே தொடருந்து நிலையம் | ||||||||||||||||
ஹவுரா தொடர்வண்டி நிலையம் | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | ஹவுரா, ஹவுரா மாவட்டம், மேற்கு வங்காளம் இந்தியா | |||||||||||||||
ஆள்கூறுகள் | 22°34′58″N 88°20′34″E / 22.5828709°N 88.3428112°E | |||||||||||||||
ஏற்றம் | 12.000 மீட்டர்கள் (39.370 அடி) | |||||||||||||||
உரிமம் | இந்திய இரயில்வே | |||||||||||||||
இயக்குபவர் | கிழக்கு ரயில்வே | |||||||||||||||
தடங்கள் | ஹவுரா - தில்லி முதன்மை வழித்தடம் ஹவுரா - கயா - தில்லி வழித்தடம் ஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம் ஹவுரா - சென்னை வழித்தடம் ஹவுரா - புது ஜல்பாய்குடி வழித்தடம் | |||||||||||||||
நடைமேடை | 23 | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 26 | |||||||||||||||
இணைப்புக்கள் | ஆட்டோ ரிக்சா, பேருந்து, டாக்சி | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | பொது, தரைத்தளம் | |||||||||||||||
தரிப்பிடம் | உண்டு | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலை | இயக்கத்தில் | |||||||||||||||
நிலையக் குறியீடு | HWH | |||||||||||||||
மண்டலம்(கள்) | கிழக்கு ரயில்வே, தென்கிழக்கு ரயில்வே | |||||||||||||||
கோட்டம்(கள்) | ஹவுரா, கரக்பூர் கோட்டங்கள் | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 1854 | |||||||||||||||
மின்சாரமயம் | 1954[1] | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
ஹவுரா சந்திப்பு, இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் உள்ளது.
தொடர்வண்டிகள்
[தொகு]- 12301 அவுரா ராஜதானி விரைவுவண்டி
- 12305 அவுரா ராஜதானி விரைவுவண்டி (பட்னா சந்திப்பு வழியாக)
- 12841 கோரமண்டல விரைவுத் தொடர்வண்டி
- 12311 கால்கா மெயில்
- 12860 கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ்
- 12152 ஹவுரா - மும்பை எல்.டி.டி சமர்சதா விரைவுவண்டி
- 12130 ஹவுரா - புனே ஆசாத் இந்து எக்ஸ்பிரஸ்
- 13009 டூன் எக்ஸ்பிரஸ்
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "[IRFCA] Indian Railways FAQ: Electric Traction - I". Irfca.org. பார்க்கப்பட்ட நாள் 2012-06-13.