கமனாச்ரம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: en:Gamanashrama
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
இலக்கணம், வார்ப்புரு
வரிசை 1: வரிசை 1:
'''கமனச்ரம இராகம்''' 53 ஆவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகமாகும். "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
'''கமனச்ரம''' [[கருநாடக இசை]]யின் 53 ஆவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்|இராகமாகும்]]. அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு '''கமகக்கிரிய''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.


==இலக்கணம்==
==கமனச்ரமவின் ஜன்னிய இராகங்கள்==
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>1</sub> க<sub>3</sub> ம<sub>2</sub> ப த<sub>2</sub> நி<sub>3</sub> ஸ்
|-
|bgcolor=efefef|[[அவரோகணம்]]: ||ஸ் நி<sub>3</sub> த<sub>2</sub> ப ம<sub>2</sub> க<sub>3</sub> ரி<sub>1</sub> ஸ
|}
* ''பிரம்ம'' என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
* இதன் நேர் சுத்த மத்திம மேளம் [[சூர்யகாந்தம்]] (17).
* இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[ஐங்காரத்வனி]], [[ரத்னாங்கி]] மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.


==ஜன்ய இராகங்கள்==
# [[பூரிகல்யாணி]]
கமனச்ரமவின் [[ஜன்னிய இராகம்|ஜன்ய இராகங்கள்]] இவை.
# [[ஹம்சானந்தி]]
# [[உஷாகல்யாணி]]
# [[கன்னடமாருவ]]
# [[விஜயவசந்தம்]]
# [[பிர்மத்வனி]]
# [[சுத்தரசாளி]]
# [[ஹிந்துகாந்தி]]
# [[சுபிகா]]
# [[சிரோதி]]


* [[பூரிகல்யாணி]]
{{குறுங்கட்டுரை}}
* [[ஹம்சானந்தி]]
* [[உஷாகல்யாணி]]
* [[கன்னடமாருவ]]
* [[விஜயவசந்தம்]]
* [[பிர்மத்வனி]]
* [[சுத்தரசாளி]]
* [[ஹிந்துகாந்தி]]
* [[சுபிகா]]
* [[சிரோதி]]


[[பகுப்பு: மேளகர்த்தா இராகங்கள்]]
{{மேளகர்த்தா இராகங்கள்}}
[[பகுப்பு:மேளகர்த்தா இராகங்கள்]]


[[en:Gamanashrama]]
[[en:Gamanashrama]]

17:18, 9 நவம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கமனச்ரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

ஆரோகணம்: ஸ ரி132 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம23 ரி1
  • பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் சுத்த மத்திம மேளம் சூர்யகாந்தம் (17).
  • இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஐங்காரத்வனி, ரத்னாங்கி மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.

ஜன்ய இராகங்கள்

கமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமனாச்ரம&oldid=307046" இலிருந்து மீள்விக்கப்பட்டது