வாராணசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 30: | வரிசை 30: | ||
{{Geographic location |
{{Geographic location |
||
|Centre = வாராணசி மாவட்டம் |
|Centre = வாராணசி மாவட்டம் |
||
|North = [[சௌன்பூர்]] |
|North = [[சௌன்பூர் மாவட்டம்]] |
||
|Northeast = [[காசிப்பூர் மாவட்டம்]] |
|Northeast = [[காசிப்பூர் மாவட்டம்]] |
||
|East = [[சந்தௌலி மாவட்டம்]] |
|East = [[சந்தௌலி மாவட்டம்]] |
09:51, 22 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்
வாராணசி மாவட்டம் वाराणसी ज़िला وارانسی ضلع | |
---|---|
வாராணசிமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப்பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப்பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | வாராணசி |
தலைமையகம் | வாராணசி |
பரப்பு | 1,535 km2 (593 sq mi) |
மக்கட்தொகை | 3,682,194, (2011) |
மக்களவைத்தொகுதிகள் | வாராணசி |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
வாராணசி மாவட்டம் அல்லது வாரனாசி மாவட்டம் (இந்தி: वाराणसी ज़िला, உருது: وارانسی ضلع) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வாராணசி நகரம் ஆகும். இம்மாவட்டம் வாராணசி பிரிவின் கீழ் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பரப்பு 1,535 km².
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி வாராணசி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,682,194.[1] இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 75வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 2,399 inhabitants per square kilometre (6,210/sq mi).[1] மேலும் வாராணசி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.32%.[1]வாராணசி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 909 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் வாராணசி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.05%.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ US Directorate of Intelligence. "Country Comparison:Population". பார்க்கப்பட்ட நாள் 2011-10-01.