கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எழுமதம் என்பது ஒரு நூலுக்கு இருக்கவேண்டிய ஏழு கொள்கைகள் என்று நன்னூல் குறிப்பிடுகிறது.
- பிறர் கொள்கையை உடன்பட்டு ஏற்றல்
- அக்கொள்கையில் தவறு கண்டறிந்து மறுத்தல்
- முதலில் உடன்பட்டு ஏற்றுக்கொண்டு பின்னர் மறுத்தல்
- தான் ஒரு கொள்கையைக் கூறி இறுதிவரை அதை நிலைநாட்டுதல்
- இருவர் மாறுபடக்கூறிய கொள்கைகளில் ஏதேனுமொன்றை துணிந்து ஏற்றல்
- பிறருடைய நூலிலுள்ள குற்றம் காட்டுதல்
- பிறருடைய கொள்கைக்கு உடன்படாமல் தன் கொள்கையையே கொள்ளுதல்
இவ்வேழினையும் ஏழுமதங்களாக நன்னூல் சுட்டுகிறது [1]
- ↑
எழுவகை மதமே யுடன்படல் மறுத்தல்
பிறர்தம் மதமேற் கொண்டு களைவே
தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே
பிறர்நூல் குற்றங் காட்டல் ஏனைப்
பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே. - நன்னூல் 11
|
---|
ஆசிரியர் | |
---|
பகுதிகள் | |
---|
பாயிரவியல் | |
---|
எழுத்ததிகாரம் | |
---|
சொல்லதிகாரம் | |
---|
உரை நூல்கள் | |
---|
நூற்பாக்கள் | பாயிரவியல் | பொதுப் பாயிரம் |
- பாயிரவியல்
- நூலின் தன்மை
- நூலுக்குரிய கொள்கைகள்
- நூலுக்கு கூடாதவை
- நூலுக்கு அலங்காரம்
- நூலுக்குரிய உத்திகள்
- 14, 15 , 16, 17, 18, 19, 20 , 21, 22, 23, 24, 25
- ஆசிரியனது வரலாறு
- பாடம் சொல்லும் இயல்பு
- மாணாக்கனது வரலாறு
- பாடங் கேட்டலின் வரலாறு
|
---|
சிறப்புப் பாயிரம் | |
---|
|
---|
|
---|